பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28.02. 2020. வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: இன்னா செய்யாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
இன்னா செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி , அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இயற்கை ஓவியம் என அறியப்படும் நூல் ?
விடை : பத்துப்பாட்டு.
2. இயற்கை இன்பக்கலம் என அறியப்படும் நூல்?
விடை : கலித்தொகை.
3. தமிழ் வேதம் என அறியப்படும் நூல்?
விடை : நாலாயிர திவ்ய பிரபந்தம்.
4. குட்டித் தொல்காப்பியம் என்று அறியப்படும் நூல்?
விடை : தொன்னூல் விளக்கம்.
5. குட்டி திருவாசகம் என அறியப்படும் நூல்?
விடை : திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 It is easier to destroy than to create
🌸 அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
🌸 It takes two to make quarrel
🌸 இரு கை தட்டினால் தான் ஓசை .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.
''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.
ஆசிரியர் மாணவர் கதை
''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.
''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''
''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.
''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.
''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தில்லி வன்முறை இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைப்பு , பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு.
🎯 திருவானைக்காவில் கண்டெடுக்கப்பட்டது போன்று திருச்சி நாணயவியல் கழகத்திலும் இரு தங்க காசுகள் உள்ளது.
🎯 அரசுப் பதிவேடு, கோப்புகளை தமிழில் கையாளவேண்டும்.
🎯. தச்சு தொழிலாளர்களுக்கு அரபு நாடுகளில் பணி, விண்ணப்பிக்க அழைப்பு.
🎯 சான்றிதழ் பதிவேற்ற விவகாரம்,கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு டிஎன்பிஎஸ்சி க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
🎯 தமிழகம் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2 -இல் தொடக்கம் என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.
🎯 தில்லி சிஏஏ போராட்ட வன்முறை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கவலை.
🎯 பூமியை சுற்றும் புதிய 'நிலவு' கண்டுபிடிப்பு.
🎯 தமிழகக் கோயில்கள் தல வரலாறு குறித்த ஆவணப்படம் தயாரிப்பு, இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு.
🎯 ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடா? ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
🎯 பிரதமர் மோடி நல்ல மனிதர் ; மிகச் சிறந்த தலைவர் , இந்தியாவுடன் உறவு வலுவடைந்துள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்.
🎯 ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட இன்று முதல் பதிவு செய்யலாம்.
🎯 கரோனா வைரஸ் பரவல் எதிரொலி . மெக்கா ,மதினாவுக்கு புனித பயணிகள் வர தடை.
🎯 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா ஷபாலி வர்மா விஸ்வரூபம்.
🎯 டி-20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Toll rises to 38 , Delhi limps to normalcy. CM announces Rs 10 lakh for kin of those killed ; 514 help for violence ; AAP corporator charged.
🎯 Surplus annamalai varsity staff displace BDU guest lecturers? ' No identification of such a move'.
🎯 Bharathidasan university e launches exclusive website on career hub.
🎯 Demand for probe into teachers recruitment. Association had approached High court in 2018 demanding investigation.
🎯 Retired judge to dispose of property of mentally challenged man. Doctrine of loco parentis invoked.
🎯 War of words over high court judges transfer. Congress alleges foul play; law Ministers says party is politicising issue, due process has been followed.
🎯 India survival and anxious moments, makes into the semifinals. Shefali provides blazing start, but batter was lose their way again ; Kerr almost pulls it off for the kiwis.
🌸இனிய காலை வணக்கம் ....✍
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

மிகச்சிறந்த தயாரிப்பு. நன்றி!!!
ReplyDeleteமிக்க நன்றிங்க ஐயா. தங்களைப் போன்றோரின் ஆதரவு உள்ளவரை என் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Deleteமாணவனின் நலனே மகேசன் நலன் நன்றி நன்பர் அவர்களே.
ReplyDeleteமிகவும் நன்றிஙக ஐயா, தங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த பெருமக்களின் வாழ்த்துக்களே என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி இதுபோன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
Delete