பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 10.02. 2020. திங்கட்கிழமை.
திருக்குறள்: அதிகாரம்: ஊக்கமுடைமை
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனைய உயர்வு
🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
நீர்ப்பூக்களின் தாளின் நிலம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1. காற்றாலை அதிகமாக பயன்படுத்தும் கண்டம்?
விடை : ஐரோப்பா.
2. புவியிலுள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு?
விடை : 3 சதவிகிதம்.
3. கதிரியக்கத்தின் போது வெளிப்படும் கதிர்கள்................. எனப்படும்?
விடை : பெக்கொரல் கதிர்கள்.
4. மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?
விடை : சீட்டாக்கள்.
5 . பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
விடை : கைட்டின்.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️
🌸 It is no use crying over spilt milk
🌸 சிந்திய பாலை எண்ணி பயனில்லை
🌸 It takes two to make quarrel
🌸 இரு கை தட்டினால் தான் ஓசை
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
**************
ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.
ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.
கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.
நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது
நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.
நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
🌸காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என எடப்பாடி கே . பழனிச்சாமி அறிவிப்பு .
🌸 இட ஒதுக்கீடு முடிவு : மாநிலங்களின் உரிமை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
🌸 இடைநிலை ஆசிரியர்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
🌸 போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்ததாக புகார். ஆயிரம் காவலர்கள் நியமனம் நிறுத்திவைப்பு.
🌸 மனிதக் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம். சர்வதேச பயிற்சி மையமாக மாறியுள்ள நீலகிரி மாவட்டம்.
🌸 ஊராட்சிகளில் வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் தாமதம்.
🌸 2020 -21 நிதியாண்டில் 12% வரி வருவாய் வளர்ச்சி எட்டக் கூடியது என மத்திய வருவாய் செயலர் அஜய் பூஷன் கருத்து.
🌸 அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்பட போஸ்டர் வெளியீடு.
🌸 மிக உயர்ந்த சிகரத்தில் ஏறி இந்திய பள்ளி மாணவி உலக சாதனை.
🌸 பலி எண்ணிக்கை : 'சார்ஸை ' விஞ்சியது கருணா வைரஸ்.
🌸 ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பை.வரலாறு படைத்தது வங்கதேசம் முதன்முறையாக சாம்பியன்.
🌸 கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் விளையாட்டுக்கும் அளிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு.
TODAY'S ENGLISH NEWS:
🌸 Jammu Kashmir administration offers 'uninterrupted'internet Wi-Fi assesses. It policy document highlights low crime, clean air in union Territory.
🌸 Kaveri Delta to be declared producted agricultural zone. Government it will not permit hydrocarbon exploration projects : CM.
🌸 nCoV toll hits 811 as China gears up to reopen officers, schools. Fatalities crosses 2002 SARS epidemic ; white - collar employees to work from home
🌸 Schools asked to create vegetables gardens. Each Noon meal centre to be allocated Rs 5,000: children to be roped in.
🌸 New police recruits to be sensitised to hazards aap pollutions. Revised training module to include balanced diet , media management.
🌸 Sensational Tiger cubs conquer the world. Dethrone India in a thrilling finals as Akbar guides the team home ; jaswal and Bishnois efforts go in vain.
🌸 Cricket royalty comes together to raise money for bushfire relief.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment