பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
நாள் : 14.02. 2020. வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: செய்நன்றி அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. தேசிய சின்னத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன?
விடை : 6
2. இந்தியா இந்தியர்களுக்கே என்று கூறியவர்?
விடை : பாலகங்காதர திலகர்.
3. இன்சுலினை சுரக்கும் உறுப்பு?
விடை : கணையம்
4. 4. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?
விடை : இந்திரா காந்தி
5.இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?
விடை : ரிப்பன்.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Variety is the spice of life
மாற்றம் என்பது மானிடத்தத்துவம்
Double charge will break even a cannon
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.
வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.
சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.
ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.
இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.
ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.
சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.
நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எடுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.
சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும் மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.
நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு ஒடிச்சிடுச்சி.
நீதி : தகாத நட்பு கூடாது.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 பி.இ படிப்பில் சேர வேதியல் பாடம் இனி கட்டாயம் அல்ல என ஏஐசிடிஇ அறிவிப்பு.
🌸 கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் மாற்று கட்சியினருக்கு அழைப்பு இல்லை. சிறப்பு அழைப்பாளராக 'மஃப்ளர்' குழந்தை.
🌸 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தயாரானது சட்டமசோதா, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க முடிவு.
🌸 சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்.
🌸 வேளாண்மையில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்.
🌸 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவி சுகாதாரத்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌸 நாளை முதல் பிப்ரவரி 29 வரை பாஸ்டேக் வில்லை இலவசம் என நெடுஞ்சாலை துறை அறிவிப்பு.
🌸 தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வருவாய் வரவுகளை உயர்த்த புதிய திட்டங்கள் நடைமுறை.
🌸 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் இன்று ஆன்லைன் தேர்வு தொடக்கம்.
🌸 உள்ளாட்சி நிலுவைத் தொகை ரூ 9 , 922 கோடியை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் எஸ். பி .வேலுமணி வலியுறுத்தல்.
🌸 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மியில் புதிதாக 10 லட்சம் பேர் தேர்தல் வெற்றி எதிரொலி.
🌸 கொவைட் - 19 வைரஸுக்கு ஒரேநாளில் 254 பேர் பலி.
🌸 எஃப்ஐஎச் சிறந்த ஹாக்கி வீரர் விருது முதன்முறையாக வென்ற இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங்.
🌸 ரஞ்சிக் கோப்பை தமிழக 317 ரன்கள் முன்னிலை: ஜெகதீசன் 183
🌸 ஆசியக் கிளப் கோப்பை பிளே ஆஃப் தகுதிச்சுற்றில் பெங்களூரு எஃப்சி
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Publish criminal history of candidates, supreme court orders parties .The judgements is applicable to organisations both at the Central and state levels.
🌸 Coronavirus death spike in China. Toll soars as a record 242 die in one day in Hubal; Japan records first fatality.
🌸 Government notified medical device as drugs
🌸 IIM- Trichy to open satellite centre in Chennai.
🌸 USTR takes India off developing country list.
🌸 Opener's loan spinner's spots in focus. Taking on newzealand XI in a warm up match, India will look to get lineup right for first test
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment