பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 05.02. 2020. புதன் கிழமை.
☘️🍀☘️🍀☘️🍀☘️🍀. 🍀☘️☘️🍀🍀☘️🍀
திருக்குறள்: அதிகாரம்: இனியவை கூறல்..
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்ப காய்கவர்ந் தற்று.
🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுவிட்டு காய்களை பறித்து உண்பது போன்றதாகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1.இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது?
விடை : 1783.
2. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
விடை : பிருதிவி..
3. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
விடை : இங்கிலாந்து .
4. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
விடை : பூம்புகார்.
5 . “தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?
விடை : ஆஸ்திரேலியா.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️🌼🍁💜
🌸 It is easier to destroy than to create
🌸 அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்.
🌸 Speech is silver, silence is golden
🌸 அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹🍀💜🍁
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
**************
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது. அதற்காக மனம் தளர கூடாது. பலனை எதிர்பார்க்காது நம் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவர் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக உலகமே புரிந்துகொள்ளவில்லை என எண்ணிவிட வேண்டாம்.
இன்றைய முக்கிய செய்திகள் :
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤💜💙💛❤️
🌸நாடு முழுவதும் என் ஆர் சி அமலாக்க முடிவு எடுக்கவில்லை என உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்.
🌸 5,8-ஆம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என தமிழக அரசு அறிவிப்பு.
🌸 ஜூனியர் கிரிக்கெட் உலகப் கோப்பை இறுதி சுற்றில் இந்தியா.
🌸 எம்பிபிஎஸ் தேர்வுகள் சிசிடிவி மூலம் நேரடியாக கண்காணிப்பு என துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அறிவிப்பு.
🌸 குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு மேலும் 4 அரசு ஊழியர்கள் கைது.
🌸 கரோனா வைரஸ் பாதிப்பு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 புதிய மாவட்டங்களுக்கு கல்வித்துறை அலுவலர்களை நியமிக்க அரசு உத்தரவு.
🌸 இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவு : இணையதளத்தில் வெளியீடு.
🌸 2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகத்தில் 1.20 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.
🌸 இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபட்ச பிப்ரவரி 7- ல் இந்தியா வருகை.வர்த்தகம் ,பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த திட்டம்.
🌸 தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி.
🌸 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - பிப்ரவரி 14-ம் தேதிக்குள் தமிழக பேரவை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
🌸 கரோனா வைரஸ் : ஹாங்காங்கில் முதல் உயிரிழப்பு.
🌸 முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-பிரித்வி ஷா களமிறங்குகின்றனர் .
🌸 மகளிர் ஹாக்கி : இந்தியா வெற்றி.
🌸 ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் : இறுதிச்சுற்றில் இந்தியா. பாகிஸ்தானை சுருட்டியது.
🌸 தேசிய பளுதூக்குதல் - புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் மீராபாய் சானு.
TODAY'S ENGLISH NEWS:
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
🌸 No decision yet on pan-India NRC, Ministers tells parliament. During NPR , no verification of citizenship or or document collection : nityanand Rai
🌸 Government withdrawal plan to hold public exams for classes 5,8. Existing system to continue ; teachers, students relieved.
🌸' Smart' chatram bus stand to beat deadline 2.93 acre new terminus to have state of of the art of facilities.
🌸 BHEL - Trichy to increase number of SC / ST vendors.
🌸 Flower vendor in a fix after finding Rs 30 cr. In wife's account Karnataka Police are trying to trace the person who deposited the amount into the account.
🌸 Hong Kong records first virus death. Toll in mainland China rises to 425 with 64 more dead in 24 hours, a new high.
🌸 Ton - up jaswal leaves India's march into the final.
🌸 Muhammad, openers put TN in box seat.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment