பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 15.02. 2020. சனிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வினைசெயல்வகை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
காலம் தாழ்த்தி செய்யத காற்றை காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும்.காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
விடை : ஆந்திரப் பிரதேசம்.
2. எக்ஸ் கதிர்களால் குணப்படுத்தும் நோய் எது?
விடை : புற்றுநோய்.
3. டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது?
விடை : குடல்
4. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?
விடை : வெள்ளையணுக்கள்
5.மனித உடலில் யூரியா உருவாகும் பகுதி எது?
விடை : கல்லீரல்
பழமொழிகள் (proverbs) :
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🌸Love your neighbour as your self
🌸 தன்னைப் போல் பிறரை நேசி
🌸 Love well, whip well
🌸 அடிக்கிற கைதான் அணைக்கும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து,
குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸
🌸 தமிழக பட்ஜெட்: கல்வி, வேளாண்மைக்கு முக்கியத்துவம். வாடகை ஒப்பந்த பதிவு கட்டணம் குறைப்பு.
🌸 கீழடி அகழ் வைப்பகம் அமைக்க ரூ 12 கோடி.
🌸 முதியோர் நலனுக்காக 37 மாவட்டங்களிலும் உள்ள தலா இரண்டு வட்டாரங்களில் ரூ 37 லட்சம் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் அரசு தொடங்க உள்ளது.
🌸 பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்.
🌸 பணிபுரியும் மகளிருக்கான 13 இடங்களில் விடுதிகள்.
🌸 இறுதிப்பட்டியல் வெளியீடு. திருச்சி மாவட்டத்தில் 22.97 லட்சம் வாக்காளர்கள்.
🌸 அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும்.
🌸 ஸ்மார்ட் குடும்ப அட்டை: எல்லா கடைகளிலும் பொருள்கள் வாங்கலாம்.
🌸 ரூ.1,020 கோடியில் சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி நிலையம்.
🌸 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
🌸 இறுதிப்பட்டியல் வெளியீடு வாக்காளர்களின் எண்ணிக்கை 6.13 கோடி ஆண்களை விட பெண்களே அதிகம்.
🌸 சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.
🌸 இந்தியா- போர்ச்சுக்கல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
🌸 கொவைட்- 19 பலி எண்ணிக்கை 1,381 - ஆக உயர்வு.
🌸 தேசிய சீனியர் ஸ்குவாஷ்இறுதிச்சுற்றில் சௌரவ்- அபிஷேக் ,ஜோஸ்னா - தன்வி மோதல்.
🌸 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்திய மகளிர் அணி.
TODAY'S ENGLISH NEWS:
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🌸
Following supreme court rap, telcos asked to pay AGR dues immediately.
🌸 Tamilnadu's net debt to rise, revenue Deficit set to double.
🌸 Thanjavur - thiruvarur electrified rail line ready.
🌸 Budget : Delta farmers disappointed.
🌸 Spending commitments trump deficit reduction.
🌸 Deputy CM hits out at centre over GST compensation.
🌸 Virus inflicts growing toll on health workers.
🌸 A flop show by India batsmen all three designated openers come cropper , vihari and pujara the saving grace India in New Zealand.
🌸இனிய காலை வணக்கம் ....✍
🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment