பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 07.02. 2020. வெள்ளிக்கிழமை.
🍁💐🧡🌿🌼💙🍀🧡💜🌻🌹💛🌷🍀❤️🌺💜🌹
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால். அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்
.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1. குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன??
விடை : நியூக்ளியஸினுள் .
2. இலைத்துளையில் அமைந்துள்ள செல்?
விடை : காப்புசெல்
3. சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?
விடை : சர்தார் வல்லபாய் படேல்.
4. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1945.
5 . பருத்தியை முதன் முதலில் உற்பத்தி செய்தவர்கள்?
விடை : சிந்து சமவெளி மக்கள்.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️
🌸 Never cast the oar till you are out
🌸 கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே
🌸 Never cross a bridge till you come to it
🌸 வரும் முன் செலவு செய்யாதே
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
**************
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.
வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழித்தனர்.
ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.
தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
பேராசை பெரும் நஷ்டம்.(நீதி)
இன்றைய முக்கிய செய்திகள் :
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
டெல்லி தேர்தல் பிரச்சாரம் ஓய்வு: நாளை வாக்குப்பதிவு.
🌸 மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களை இணைய வழியாக விற்பனை செய்ய 3 செயலிகளை திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் வடிவமைப்பு செய்துள்ளது.
🌸 அண்ணா அறிவியல் மையத்தில் புதிய கோளரங்க் காட்சி.
🌸 கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி 9-ல் தொடக்கம்.
🌸 வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு.
🌸 திருச்சியில் பிப்ரவரி 22 இல் பன்னாட்டு வாழை கருத்தரங்கு தொடக்கம்17 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்பு.
🌸 இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு.
🌸 சேலம் தலைவாசலில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கால்நடை பயிற்சி வகுப்பு என தமிழக அரசு தகவல்.
🌸 ஆர்பிஐ இடமிருந்து வங்கிகள் நீண்டகால கடன் பெறும் வசதி அறிமுகம்.
🌸 இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபட்ச இன்று இந்தியா வருகை.
🌸 கர்நாடகத்தில் 10 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பு . பாஜக மூத்த எம்எல்ஏக்கள் அதிருப்தி.
🌸 கும்பகோணத்தில் மார்ச் -8 லவ் மாசி மகப் பெருவிழா : பத்திரிக்கை வெளியீடு.
🌸 கரோனா வைரஸ் பரவல் சேவை நிறுத்தம் : விமான நிறுவனங்களுக்கு சீனா கண்டனம்.
🌸 ரஞ்சி கோப்பை தமிழகம், புதுவை இன்னிங்ஸ் வெற்றி.
🌸 ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பை முதல்முறையாக இறுதிச்சுற்றில் வங்கதேசம்.
TODAY'S ENGLISH NEWS:
🌸 Path chosen by you can lead to anarchy, Modi cautions Opposition
🌸 Income Tax raids unearth ₹77 crore from ‘Bigil’ financier
🌸 Corona virus another patient under observation.
🌸 Awareness programmes being conducted.
🌸 Changes in train services
🌸 High court ask state to pay Rs 25 lacs compensation to SC women.
🌸 Does the Budget do enough in providing a stimulus to growth?
🌸 Complicating the tax regime further
🌸 End of the road or pair and prajnesh.
🌸 Vignesh bowls tamilnadu to innings win.
🌸 India is improved batting show. Takes on England in crucial match today.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

அருமை
ReplyDelete