பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 06.02. 2020. வியாழக்கிழமை.
திருக்குறள்: அதிகாரம்: இனியவை கூறல்..
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
பிறர்க்கு துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனூக்கு இன்பம் தரும்.
.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
விடை : நியூ டெல்லி
2. லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
விடை : 545.
3. கோழி குஞ்சு பொறிக்க எவ்வளவு காலம் அடைக்காக்கும்?
விடை : 21 நாட்கள். .
4. ஒளியச்சுப்பொறியின் (Laser Printer) வேகம்?
விடை : நிமிடத்திற்கு 21,000 வரிகள்.
5 . MS -Dos என்பதின் விரிவாக்கம் என்ன?
விடை : Microsoft disk operating software.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️🌹🌺🏵️
🌸 Union is strength
🌸 ஒற்றுமையே பலம்
🌸 United we stand ; divided we fall
🌸 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹💙🌺
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
💜🏵️🌷🧡🍀💙
**************
நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
"முயலே நில்!'' என்றது ஆமை.
முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின
இன்றைய முக்கிய செய்திகள் :
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
🌸
ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு.
🌸 11 வட்டங்களில் பிப்ரவரி 8 -ல் பொது வினியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்.
🌸 இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் திருச்சியில் நாளை அறிவியல் வினாடி வினா - 2020. மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையம் செல்ல வாய்ப்பு.
🌸 பிப்ரவரி 9, 10 - ல் முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு என கல்வித்துறை அறிவிப்பு.
🌸 வனக்காவலர் பணியிடம் : முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
🌸 பிப்ரவரி 8,9-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🌸 சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பிப்ரவரி 29 க்குள் விண்ணப்பிக்கலாம்.
🌸 கடந்த 2017 - 18 ஆம் ஆண்டில் வேலையின்மை 6.1 சதவீதம் என மாநிலங்களவையில் அரசு தகவல்.
🌸 5 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை.
🌸 மத்திய அரசுத் துறைகளில் 6.83 லட்சம் காலிப்பணியிடங்கள்.
🌸 பத்து இந்தியரில்ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.
🌸 இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்.
🌸 கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 493 ஆக உயர்வு.
🌸 இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
🌸 நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டம் : இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி.
TODAY'S ENGLISH NEWS:
🍁☘️🍁☘️🍁☘️🍁🍀🌷🌿🌺
🌸🌸 Trust formed for Ram temple construction : PM .
🌸 Seeking votes on the basis of performance.
🌸 Corona virus : 12 persons discharged from isolation wards in tamilnadu . Officials boosting stock of protective gear.
🌸 Secretariat staff seeks advance bail in TNPSC recruitment case. Three batchmates of the applicant have been arrested.
🌸 Toll collection on highways to continue : NHAI.
🌸 Publici exam plan dropped in the interest of students.
🌸 Supreme court firm on opening command posts to women. Government note had cast doubt all women officers matching up to men in physical powers.
🌸 Most Chinese cities shut down as virus toll rises . Desperate bid to contain spread as toll inches close to 500.
🌸 Taylor - made victory for black caps. The veteran's unbeaten century helps New Zealand overhaul India's imposing total : Shreysas ton goes vain .
🌸 A new record - and gold -for lapung. Rakhi Holder clinches womens 64 kg crown.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment