பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 17.02. 2020. திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், ஒருமையை போற்றி ஒழுக வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. சிறுநீரக குழாய்கள்..................... என்று அழைக்கப்படுகின்றன?
விடை : நெப்ரான்
2. காகித தொழிலில் மரக்கூழைவெளுக்கப் பயன்படுவது?
விடை : சலவைத்தூள்.
3. பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது?
விடை : அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
4. தமிழ்நாட்டின் முதன்மையான பயிர்?
விடை : பருத்தி
5. இந்தியாவில் ஆட்சி மொழியாக உள்ள மொழிகள்?
விடை : 18.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Beauty is but skin deep
🌸 புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
🌸 Bend the twig, bend the tree
🌸 ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சுடரொளி ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.
காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.
ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.
நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 டெல்லி முதல்-மந்திரியாக 3வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🌸 சிஏஏ, என். பி. ஆர், என் .ஆர் .சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
🌸 சிஏஏ வாபஸ் இல்லை பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்.
🌸 மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவேன் பதவியேற்பு விழாவில் கேஜ்ரிவால் கருத்து.
🌸 கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவுக்கு விரைவில் மருத்துவ உபகரணங்களை அனுப்புகிறது இந்தியா
🌸 தேசிய கல்லூரியில் ஞானோத்சவ் 2020 -கல்வி மாநாடு பிப்ரவரி 19-இல் ஆளுநர் தொடங்குகி வைக்கிறார்.
🌸 நான்காம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தலைவர்கள் வாழ்த்து.
🌸 எல்லையில் இருந்து வெளியே அமைக்கும் திட்டம் வங்கதேசம் ஒப்புதல் அளிக்காததால் தாமதம்.
🌸 பொருளாதார மந்த நிலை ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் ஒன்பது மாத ஊதியம் : மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல்.
🌸 கோவைட் - 19 புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு. 1670 ஆனது பலி எண்ணிக்கை.
🌸 இந்தியா - நியூசிலாந்து லெவன் பயிற்சி ஆட்டம் டிரா.
🌸 ஐசிசி மகளிர் டி -20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து.
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Kejriwal extends olive branch to centre after taking oath for 3rd term. AAP leader seeks prime minister Modi's blessing for development of the capital.
🌸 Will stand by decision on Art.370, CAA : Modi. PM says these decision where necessary in national interest.
🌸 CM reviews law and order situation special officers to monitor CAA stir.
🌸 Corporation drops plan to setup bus stand at srirangam. Site identified at panchakarai on kollidam embankment to be made a parking lot
🌸 Protest again CAA continues in districts. Protesters raise slogans against government.
🌸 Teachers against holding training sessions ahead of board exams. Back to back programmes leave them with very little time for students.
🌸 EC working on remote voting system.
🌸 New China virus cases drop for third day. Death toll reaches 1665, while more than 68000 have been infected : Taiwan records first fatality
🌸 Birthday body Mayank back among the runs pant comes up with a smart mix of caution and aggression ; advances his case India in New Zealand.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment