பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 15/07/2022 வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அடக்கமுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்திய விண்வெளியின் தந்தை?
விடை : விக்ரம் சாராபாய்
2. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள்?
விடை : ஜனவரி30, 1988
3.NCERT தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை : கி.பி. 1961
4.புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் ?
விடை : மாண்டிசோரி.
5.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ?
விடை : ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
பழமொழிகள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷All that glitters is not gold.
🌷மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல.
🍁Work while your work play while your play
🍁காலத்தே பயிர் செய்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
சிலந்தி கற்றுத் தந்த பாடம்
ஸ்காட்லாந்தின் மன்னனாக பொறுப்பேற்றான் ராபர்ட் புரூஸ் என்ற மன்னன்.
இருப்பினும் கொஞ்சமும் மன நிம்மதி இல்லை. இங்கிலாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்குமிடையே மன வேறுபாடு அதிகரித்தபடி இருந்தது. இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத்தது.
புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சயமற்ற ஆட்சிப் பதவி வகித்து வரலானான். அவனுக்குப் போட்டியாக, “ஜான் பாலியால்’ என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக ஈடபடலானான்.
இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன்னன், “எட்வர்டு’ தீர்த்து வைப்பதன் மூலம், இருநாட்டுப் பகையும் முடிவுக்கு வரும் என்று எண்ணி, அங்கு சென்றனர்.
இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்படுத்தினான். “”பேதைகளே… இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். மன்னனாக ஆகக் கூடாது, விடவும் மாட்டேன்,” என்று தன் மார்பைத் தட்டினான்.
புரூசுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. தன் நாட்டை இழிவாகச் சொன்னவனை விடக்கூடாது என்று எண்ணியபடி, மேலும் படையெடுத்தான். இங்கிலாந்து மன்னனோ தக்க பதிலடி கொடுத்தான். பலமுறை போர் நடந்தது. இறுதி வரை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதோடு அல்லாமல், ஸ்காட்லாந்தில் மன்னர்கள் அமர்ந்து பதவி ஏற்கும், “புனிதக்கல்லை’ பெயர்த்துச் சென்று லண்டன் நகரில் புதைத்தனர்.
ராபர்ட் புரூஸ் மிகுந்த துன்பத்துடன் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றை அடைந்தான். ஓரிடத்தில் ஓய்வெடுக்கலானான். ஒருபுறம் இருந்து தோன்றிய சூரிய ஒளியில், இவன் எதிரே சிலந்தி வலை ஒன்று தெரிந்தது. சிலந்தி வலையின் ஒரு இழையில், சிலந்தி ஒதுங்கிக் கொண்டு இருந்தது. அச்சிலந்தியானது அந்த இழையை எதிரே உள்ள குகையின் சுவற்றுடன் இணைத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தது.
லேசான காற்று இழையில் தொங்கிய சிலந்தி, ஊசலைப் போல் ஆடலாயிற்று. ஒரு முறையல்ல, இரு முறையல்ல… சிலந்தி பலமுறை முயன்றது. சிறிதும் சோர்ந்து போகவில்லை.
புரூஸ், சிலந்தியை உன்னிப்பாகக் கவனித்தான். கடைசியாக சிலந்தி தன் இழையை மறுமுனையுடன் இணைத்தது. சிறிது நேரம் நின்றுவிட்டு வலையைப் பின்ன ஆரம்பித்தது.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த புரூஸ், அதையே தன் லட்சியமாகக் கொண்டு, துள்ளி எழுந்தான். தன் வீரர்களைத் திரட்டினான். 30 ஆயிரம் பேர் இருக்கின்றனர். எதிரி நாட்டிலோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். இம்முறை வெல்ல வேண்டும் என்று உறுதியுடன் அஞ்சா நெஞ்சுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து, பெரு வெற்றி பெற்றான். ஆங்கிலேயரது படைவீரர்கள் சிதறி ஓடினர்.
ராபர்ட் புரூஸ், சிலந்தியை வழிகாட்டியாகக் கொண்டே எதிரியை விரட்டியடித்து, வரலாற்றில் முதல் இடத்தைப் பெற்றான். அவனது புகழுக்கு சிலந்தியே காரணம்

நீதி : விடா முயற்சி வெற்றியைத் தரும்
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது
🎯மாநில கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும்: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
🎯டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
🎯கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை : 18 ம் தேதி வரை நீட்டிப்பு
🎯காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க ரூ.1 கோடி வழங்க தயார்: அண்ணாமலை
🎯 பள்ளி மாணவ மாணவியர் பிறந்த நாளிலும் இனி சீருடை தான்: காப்பு, கம்மல், செயின், கயிறு ஆகியவை அணியக் கூடாது என சமூக நலத்துறை அறிவிப்பு.
🎯 கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு, நாட்டில் முதல் தொற்று உறுதியானது.
🎯சென்னையில் 15 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 342 நபர்களுக்கு ரூ.1.71 லட்சம் அபராதம்; மாநகராட்சி அறிவிப்பு
🎯தமிழகத்தில் 32 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 இடங்களை திமுக கைப்பற்றியது
🎯உலக நாடுகளுக்கு உணவு வழங்குவோம் - ஐ2யு2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
🎯44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க அழைப்பு; மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.! அடுத்த வாரம் செல்கிறார்
🎯சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்,வெள்ளிப்பதக்கம்
🎯நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Tamil Nadu CM Stalin hospitalised for observation of COVID-19 symptoms
🎯Ramadoss seeks removal of Hindi words from classical Tamil institute’s name board, website
🎯Tamil Nadu sets up climate change missions in all 38 districts
🎯From temple to tech: Govt plans new ‘intellectual heritage’ project
🎯Kerala reports India’s first confirmed monkeypox case
🎯India to give land for I2U2-backed food parks
🎯Gotabaya Rajapaksa in Singapore, sends in his resignation
🎯England vs India second ODI | Topley topples India as England win by 100 runs to level series 1-1
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
நல்ல முயற்சி சார் வாழ்த்துகள் 💐🙏
ReplyDelete