பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 02.11.2022. புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பண்புடமை 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல் வழியாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎯T.N. Rains | CM Stalin instructs officials to continuously monitor vulnerable areas
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.செயற்கை பட்டு என்று அழைக்கப்படுவது?
விடை : ரேயான்
2.காஸ்மிக் வருடங்கள் என்பது எத்தனை ஆண்டுகள்?
விடை: 25 ஆண்டுகள்
3.இரும்பைப் போல் காந்த சக்தி கொண்ட மற்றொரு உலகம்?
விடை : நிக்கல்
4.மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை?
விடை : 94.4 °F - 96.8 °F
5.இந்தியாவின் மிக நீளமான சாலை?
விடை: கிராண்ட் ட்ரங்க் சாலை
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு.
🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
முக்கியமான முடிவை வரைந்து எடுக்க வேண்டும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯இனி தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
🎯ஆன்லைன் வழி மற்றும் தொலைதூர முறையில் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
🎯 தேசிய கல்விக் கொள்கைக்கு மாநிலங்களிலிருந்து நேரடி எதிர்ப்பு கிடையாது என மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் கருத்து.
🎯 தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.
🎯தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அதிகபட்சம் 20 செ.மீ. வரை பெய்யும்
🎯1200 ஏக்கர் சம்பா பயிர் நாசம்: விவசாயிகள் வேதனை.
🎯 டிஜிட்டல் ரூபாய் முதல் நாளில் ரூ 275 கோடிக்கு வணிகம்
🎯ட்விட்டர் போர்டை கலைத்த எலான் மஸ்க்: ஒற்றை இயக்குநராக தன்னையே அறிவித்தார்
🎯T20 WC | கே.எல்.ராகுல் நிச்சயம் வலுவான கம்பேக் கொடுப்பார்: திராவிட் நம்பிக்கை
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯NCERT proposal for ‘PARAKH’: Global bodies express interest in setting up school exam regulator
🎯Rise Global Challenge 2023 registration begins; check how to apply
🎯CLAT 2024 to be held in December 2023
🎯Ukraine-returned medical students: ‘It’s okay, not all dreams come true’
🎯Tamil Nadu NEET PG 2022 counselling Round 2 allotment has been released on the official website.
🎯IGNOU has extended the last date to apply for the July session 2022 for fresh admissions till November 7
🎯Economic crisis | Drug shortages persist in Sri Lanka
🎯ICC T20 World Cup 2022 | After stumbling against South Africa, India looks to bounce back against Bangladesh
🎯In words and actions, we have supported K. L. Rahul: Dravid
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment