இன்றைய பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 20.01 . 2020. திங்கட்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்: கல்வி .
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 🌸பொருள்:
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர் . கல்லாதவர் இழிந்தவர்.
🌸 பொதுஅறிவு:
1. ஒரே அணு எண்ணும் அணு எடையும் கொண்ட தனிமம் ?
விடை : ஹைட்ரஜன்.
2. எந்தத் தாது இருப்பதால் செம்மண் நிறம் சிவப்பாக உள்ளது?
விடை : இரும்புத் தாது .
3. ISI - என்பதன் விரிவாக்கம்?
விடை : INDIAN STANDARD INSTITUTE.
4. நமது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
விடை : 72 முறை
5 . வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாப் பொருள் எது?
விடை : கந்தகம் .
பழமொழிகள் (proverbs) :
1. Bitter is patience but sweet is its fruit
🌸 பொறுமை கசப்பானது அதன் பயன் இனிப்பு .
2. Discretion is better than valour ..
🌸 விவேகம் வீரத்தின் சிறப்பு .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை :
ஒரு நாள் ஆசிரியர் ... ஒரு கேள்வி கேட்டார்.
""ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
""வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான், ஒரு மாணவன்.
""ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான், இன்னொரு மாணவன்.
""பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.
பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர்
வேறு யாருமில்லை.
நான் தான்....
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாடட்சிகளுடன் பேரூராட்சி , நகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநகராட்சிகளுக்கு தனியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
🌸 சி ஏ ஏ : கேரள அரசிடம் அறிக்கை கோரினார் ஆளுநர்.
🌸 அறிவிப்பு வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகியும் 5,8 வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியாகவில்லை. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பு.
🌸 இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.
🌸 தொலைநிலை மாணவர் சேர்க்கை : யுஜிசி அறிவுறுத்தல்.
🌸 தமிழகம் முழுவதும் இன்று முதல் 27 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தகவல்.
🌸 24 மணி நேரமும் குடிநீர் ; மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் என உத்தரவாத அட்டையை வெளியிட்டு கேஜரிவால் உறுதி.
🌸 மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி தமிழக பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்பு.
🌸 பள்ளி மாணவர்கள் உருவாக்கிய பன்னிரண்டு சிறிய செயற்கை கோள் பலூன் மூலம் ஏவப்பட்டன. உயர்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு.
🌸 கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தானிலிருந்து வந்த 2838 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
🌸 ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா.
🌸 ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடக்கம்.
Today English news:
🌸 Centre for tougher law against sexual harassment at work. GoM finalises recommendations, which will be put up for public comments.
🌸 It's unconstitutional for States to say they won't implement CAA : Nirmala.
🌸 Governor seeks answer from Kerala government. All CAA appeal.
🌸 PF benefits should extend to constractual employees : SC .
🌸 Trump's defence team terms impeachment charges Brazen.
🌸 Classy Rohit stylish kohli power India home in clinical chase .
🌸 TN takes a vice - like grip. After spinners Siddharth and Ashwin skittle out Railways Abhinav scintillates.
இனிய காலை வணக்கம் ....✍
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment