பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்: 09.01.2020 வியாழக்கிழமை
🌸திருக்குறள்: அதிகாரம் : இனியவை கூறல்
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
🌸 பொருள்:
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக்
கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
🌸 பொதுஅறிவு:
1. மனிதனில் __________ உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன?
🌸 விடை : மூன்று ஜோடி
2. மின் விளக்குகளில் அடைக்கப்படும் வாயுக்கள்?
🌸விடை : மந்த வாயுக்கள்
3. இந்திய நேரத்திற்கும் கிரீன்விச் நேரத்திற்கும் உள்ள வித்தியாசம்?
🌸விடை : + 5 1/2 மணி நேரம்.
4. கண்ணில் பிம்பம் விழும் பகுதி?
🌸விடை : விழித்திரை
5. 49 ஆவது சார்க் நாடுகளின் இலக்கிய பெருவிழா சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
விடை : ஆக்
🌸பழமொழிகள் (proverbs ):
1. Variety is the spice of life.
🌸 மாற்றம் என்பது மானிடத் தத்துவம்.
2. United we stand ; divided we fall.
🌸ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
🌸 இரண்டொழுக்கப் பண்பாடு :
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இரண்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
எனவே ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து வெற்றி பெறுவேன். பிறருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்து கொள்வேன்.
🌸 நீதிக்கதை :
கடவுள் வந்தார்...!
"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் :
“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்:
“நான் உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் :
“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி:
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி..
இன்னும் ஐந்து பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்:
“உலகத்தில்
ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும்
மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும்
அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“ *மனநிம்மதி, மன நிறைவு*…
நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?
விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :
“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!
நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,
பத்தாவது மனிதனைப் பார்த்து :
"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..
சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;
என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,
இன்னும் எதுவுமே கிடைக்காத
அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!
அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!
கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே
அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*
இனிமையான எண்ணங்களுடன்
இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ
பேராசை என்பதை ஒழித்து
மனநிம்மதி என்ற
விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்
வாழ்க வளமுடன்
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.
🌸ஊக்கமருந்து சோதனைக்குப் பிறகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதி என ஆட்சியர் தகவல்.
🌸நீட் தேர்வு ஜனவரி 15 முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
🌸6029 பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் : கண்காணிப்பு குழுக்கள் அமைக்க உத்தரவு.
🌸 தமிழக காவல்துறை எஸ்.ஐ தேர்வு தேதி மாற்றம்.
🌸ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் இதுவரை 7.30 லட்சம் பேர் இணைந்தனர்.
🌸மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் யோகா வகுப்பு என தமிழக அரசு உறுதி.
🌸மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள்கள் விநியோகம் என மத்திய பிரதேச அரசு திட்டம்.
🌸 வறுமையை வேரறுக்க கல்வியறிவு மட்டுமே வழி என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து.
🌸 வரலாறு பண்பாட்டு பயிற்சி இளைஞர்களை அடையாளப்படுத்தும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
🌸கற்றறிந்த அறிவை போதித்தவர்கள் கலைவாணியின் விரோதிகள் என கேரள ஆளுநர் கருத்து கூறினார்.
🌸 அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் வளைகுடா பிராந்தியத்தில் போர்க்கப்பலை நிறுத்தியது இந்தியா.
🌸கடந்த பத்தாண்டுகளில் இந்திய பந்துவீச்சில் மாபெரும் முன்னேற்றம்.
🌸 ஐசிசி டெஸ்ட் தரவரிசை கோலி தொடர்ந்து முதலிடம் . சரிவை சந்தித்த ரஹானே புஜாரா.
🌸 மலேசியா மாஸ்டர் பாட்மிடன் : இரண்டாவது சுற்றில் சாய்னா சிந்து.
Today English news
🌸Trump backs away from futher conflict after Iran hits U.S troops . Attack was in rtliation for the American killing of its top general in Iraq .
🌸 Demand for corporation status. Residents want the municipality to be upgraded as corporation.
🌸 Parents of government staff may get health cover.
🌸 Over 16000 special buses to be operated.
🌸 Re - grasping is mandatory after mining , rules SC. Government told to file report in 3 weeks.
🌸plea in SC all minority institutions appointment.
🌸Revised norms for data -led probes. Ministry move to streamline process.
🌸 Points for India in quest of perfect blend. Saint and sharul had impressive outings ; Rahul strengthened his case ; shreyas back in
இனிய காலை வணக்கம் ....✍
இரா. மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment