பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 10.09 . 2020. வெள்ளிக்கிழமை .
திருக்குறள்: அதிகாரம்: செய்நன்றி அறிதல்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
🌸பொருள்:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரியதாகும் .
🌸 பொதுஅறிவு:
1. சாதாரணமாக மனிதனின் ரத்த அழுத்தம் ?
விடை : 120/80mmHg .
2. எலும்புகளும் பற்களும் வளரத் தேவையானது எது?
விடை : கால்சியம் & பாஸ்பரஸ் .
3. உணவுப்பொருள்களை இலையிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவது எது ?
விடை : புளோயம் .
4. இந்திய ரிசர்வ் வங்கி எந்த வருடம் துவங்கப்பட்டது?
விடை : 1935.
5 . பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கிய துறைமுகம் எது?
விடை : மும்பை
பழமொழிகள் (proverbs) :
1. Example is better than precept.
🌸 சொல்வதை விட செய்வதே மேல்.
2. Experience is the best teacher.
🌸 அனுபவமே சிறந்த ஆசான் .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை நான் அறிவேன் 🌸 எனவே ஒரு போதும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட மாட்டேன். எப்பொழுதும் பகுத்தறிவோடும் சுயமரியாதையுடனும் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
**************
பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு சாலை ஓரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு சாலையில் அமர்ந்து கொண்டது.
அகலம் குறைந்த அந்த சாலையில் இருச்சக்கரம் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு சாலையில் படுத்திருந்தது.
பால்காரர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.
அந்த வழியாக ஒரு காவலர் வந்தார்.
தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த தடியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை.
அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.
நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.
மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.
ஒரு பசுவை நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்.
மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.
அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் அருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு புல்லை சாப்பிட எழுந்தது.
சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.
தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் சில எளிய நிகழ்வுகளில் தான் கற்றல் தானாகவே உருவாகிறது என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.
அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 பொங்கல் பண்டிகை வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்.
🌸புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு ரூ 75 லட்சம் நிதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
🌸உக்ரைன் விமானம் எந்த உதவியும் பெறவில்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல்.
🌸 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🌸மறைமுகத் தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதி.
🌸 புதிய கல்விக் கொள்கை கல்வித்துறையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என மத்திய அமைச்சர் பொக்ரியால் கருத்து
🌸 சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் மூலம் இதுவரை ரூ 6.84 கோடி வசூல் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே விசாரணை என உச்சநீதிமன்றம் தகவல்
🌸 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
🌸 டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட விருப்பம் என கிறிஸ் கெயில் தகவல்.
🌸தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆண்டர்சன் விலகல்
🌸தோனியின் இடத்தை என்னால் நிரப்ப முடியாது என பாண்டியா பதில்.
TODAY ENGLISH NEWS:
🌸U.S.-Iran conflict, part 1: Explaining America's long obsession with Iran | The Hindu In Focus Podcast.
🌸 Chief Justice Sharad Bobde scoffs at plea to declare CAA ‘constitutional’.
🌸 Modi govt policies hampering India’s economic growth, foreign policy: risk firm.
🌸 issues directive on online usage of its identity.
🌸 JNU violence: BJP leader Murli Manohar Joshi seeks Vice-Chancellor Jagadesh Kumar’s ouster
🌸 Loya case may be reopened, says Maharashtra Home Minister.
🌸 Trump administration doesn’t want India to degrade its defence capabilities: U.S. official on CAATSA.
🌸 Ready to change CAA if it affects even one out of 130 crore citizens: Kishan Reddy.
🌸 Yet another home series victory beckons India.
🌸 Mandeep eyes winning start to season.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment