பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 27.11.20. திங்கள்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?
*விடை* : கோமல் சுவாமிநாதன்
2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?
*விடை* : ஒட்டக்கூத்தர்
3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?
*விடை* : அசலாம்பிகையார்
4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?
*விடை* : தாயுமாணவர்
5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?
*விடை* : அயோத்தி தாசர்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்
🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
கோடாரி உத்தி
மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.
நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

🎯 உத்ரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரை மீட்க களம் இறங்கியது ராணுவம். பக்கவாட்டில் தோண்டும் ஆகர் இயந்திரம் பழுந்தடைந்ததால், 86 மீட்டர் ஆழத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கியுள்ளது.
🎯 தேர்வை ரத்து செய்ய முடியாது என யார் கூறினாலும் மக்கள் ஆதரவுடன் நீட் விலக்கு நிறைவேறியே தீரும் என மருத்துவர் சங்க மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி.
🎯 தமிழக காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கான போலீசாரை தேர்வு செய்யும் பணி தீவிரம்.
🎯 தமிழகம் முழுவதும் விதி மீறிய வாகனங்களிடம் ஒரே நாளில் 2.39 கோடி அபராதம் வசூல்
🎯 யாத்திரி சேவை அனுமந்த் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களில் உலகத் தரத்தில் வசதி செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு
🎯 திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 60 இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு சான்றிதழ்.
🎯 தமிழக கலாச்சாரத்தை அறிந்து கொள்ள திருச்சி ஐஐஎம் -க்கு ராஜஸ்தான் மாணவர்கள் வருகை.
🎯 மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்.
🎯 சென்னையில் இன்று வி பி சிங் சிலை திறப்பு.
🎯 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்.
🎯 சீனாவில் பரவும் நிமோனியா மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்.
🎯 புதுடில்லியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை.
🎯 இந்தியாவில் விற்பனையாகவும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரானவை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்.
🎯 சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார். குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைப்பு.
🎯 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20.யஷஸ்வி, ருதுராஜ், இஷான் அரை சதம்.
🎯 வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷமி என ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம்.
🎯 அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 On day 15 at silkyara, rescuers set a 100- hour vertical drilling target.
🎯 Supreme court has always acted as 'people's court : Chief justice of India on constitution day.
🎯 Centre asks States to watch cases of respiratory illness.
🎯 Work on road along kudamuriti from panjapur split into the three packages.
🎯 More areas in mayiladuthurai to get underground drains.
🎯 Corporation all set to relay roads in Central Bus stand Trichy.
🎯40 lakh devotees visit Tiruvannamalai to get a glimpse of maha deepam.
🎯 Will oppose next too, on the lines of NEET, says Stalin.
🎯 In two months, families of 30 diseased persons agreed to organ donation in state.
🎯 First toll booth in Idukki to be opened today
🎯 President murmu calls for all- India judicial service.
🎯 Hamas releases third group of hostages as part of truce
🎯 India's batting might proves too strong for Australia
🎯 Gujarat Titans retains Hardik for now, names him skipper
🎯Dinner twice downs Djokovic ;Italy in final
🎯 Championship moves towards business end.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment