பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹
நாள் : 09.11 . 2023. வியாழக்கிழமை🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹🍁🌹
🌸திருக்குறள் : அதிகாரம்: காலமறிதல்
🌸திருக்குறள் : அதிகாரம்: காலமறிதல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌹🍁🍁🌹🌹🍁🍁
.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். 🌸பொருள்:
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். 🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
( செயலை முடிப்பதற்கு ஏற்ற)காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
1. கடிகார ஊசலின் இயக்கம் என்பது ?
விடை : கால ஒழுங்கு மாற்றம்.
2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
விடை : 1.5 லிட்டர்.
3. ஒரு சதுரப் பொருளின் புவியீர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
விடை : மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி.
4. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை : 250
5 . ஒரு ஒளியாண்டு என்பது?
விடை : 9.46 ×10 .12 கி.மீ .
பழமொழிகள் (proverbs) :
1. Little strokes fell great oaks
🌸 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ன .
2. Look before you leap ..
🌸 ஆழம் தெரியாமல் காலை விடாதே .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை :
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Today English news:
( செயலை முடிப்பதற்கு ஏற்ற)காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
1. கடிகார ஊசலின் இயக்கம் என்பது ?
விடை : கால ஒழுங்கு மாற்றம்.
2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
விடை : 1.5 லிட்டர்.
3. ஒரு சதுரப் பொருளின் புவியீர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
விடை : மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி.
4. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை : 250
5 . ஒரு ஒளியாண்டு என்பது?
விடை : 9.46 ×10 .12 கி.மீ .
பழமொழிகள் (proverbs) :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
1. Little strokes fell great oaks
🌸 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ன .
2. Look before you leap ..
🌸 ஆழம் தெரியாமல் காலை விடாதே .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌸 பொறுமையும் பணிவும் நன்மதிப்பை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் பொறுமையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வேன்.பொறுமைக்கும் பணிவுக்கு எடுத்துக்காட்டாய் பிறர் போற்றும் வகையில் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை :
💥💥💥💥💥💥
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 சைனிக் பள்ளி செயற்கை நுழைவுத் தேர்வு டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
🎯 கடந்த 2022 ஆம் ஆண்டு டெத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு
🎯 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான நேரடி நியமன தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தொடக்கம்.
🎯 பரிசுத்தொகை 25 லட்சத்தை திருச்சி, தஞ்சையில் தான் படித்த கல்லூரிகளுக்கு பகிர்ந்து அளித்த இஸ்ரோ விஞ்ஞானி எம்.சங்கரன்.
🎯 தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம்.
🎯 நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு.
🎯 கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
🎯 தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் 5 இடங்களில் இருந்து புறப்படும்.
🎯 தீபாவளி பண்டிகையை ஒட்டி திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்படும்.
🎯 புதுக்கோட்டையில் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.
🎯 தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது 95 மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு தனி சிகிச்சை பிரிவு.
🎯 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக உயர்வு. மேட்டூர் அணை நீர்மட்டம் 55 அடியாக அதிகரிப்பு.
🎯 3-வது முறை பதவிக் காலத்தின் போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-ஆம் இடத்துக்கு முன்னேறும் என மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை.
🎯 டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.
🎯 மழை அச்சுறுத்தலுக்கு இடையே இலங்கையுடன் இன்று மோதல். வெற்றி நெருக்கடியில் நியூசிலாந்து அணி
Today English news:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 Kerala moves Supreme court against governor again.
🎯 Nitish apologises as remark raises furore.
🎯 G7 meet appeals for humanitarian pauses in Gaza
🎯 National Supreme court panel probes dalit boys death in Pudukkottai.
🎯 Higher education Minister boycotts TamilNadu open University convocation
🎯 Supreme court refuse to vacate order on temple priests in Tamilnadu
🎯11.5 core Pan cards deactivated for not linking with Aadhaar
🎯 More Gazans flee as Israeli troops 'battle inside City'
🎯 With a semi final spot on the line Kiwis take on wounded lankans
🎯 Stokes and Malan keep England's champions trophy hopes alive
🎯 Bhawna and Kuldeephog the limelight; jithin gurleen,and Abhi also delight with record efforts.
இனிய காலை வணக்கம் ....✍
இரா மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
இனிய காலை வணக்கம் ....✍
இரா மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment