பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋19.01.2023. செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
🌸 பொருள் :
🍀🍀🍀🍀 எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)
4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
விடை : புலாண்ட் தர்வாஸா
5. இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை : பரம்வீர் சக்ரா.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸Jack of all trade is master of none
🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
🌸 Justice delayed is justice denied
🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை : அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

🎯`தமிழ் நிலம்' இணையதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
🎯தமிழின் சிறந்த படைப்புகளை உலக, இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
🎯நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!!
🎯வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
🎯தமிழ்நாட்டில் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
🎯கட்டடவியல் கல்லுாரிகளில் ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு இனி எம்.ஆர்க்., படிப்புடன் கூடிய பிஎச்.டி., கட்டாயம் என 'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' அமைப்பு தெரிவித்துள்ளது..
🎯உலகம் முழுவதும் தொற்றை சமாளிக்க சுகாதார கட்டமைப்பு: ஜி-20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
🎯 ஐநா பொதுச் சபை தலைவர் ஜனவரி 29 இந்தியா வருகை.
🎯 பத்தாயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் : மைக்ரோசாப்ட் முடிவு.
🎯ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர், 5-வது இந்தியர் சுப்மன் கில்
🎯IND vs NZ முதல் ODI | பயம் காட்டிய பிரேஸ்வெல் - சான்ட்னர் இணையர்: 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯New software for revenue department on ``Tamil Nilam'' website - Chief Minister M.K.Stalin launched
🎯Rs 3 crore grant for translation of best works of Tamil into world and Indian languages: Chief Minister Stalin's announcement
🎯Consultation under the leadership of Chief Minister M.K.Stalin about the next steps in the case of seeking exemption from NEET exam..!!
🎯Minister Udayanidhi Stalin launched the free coaching classes for competitive exams conducted by Employment and Vocational Guidance Center..!!
912 temporary teachers in Tamil Nadu have been extended for another 3 months: School Education Department orders
🎯The 'Council of Architecture' organization has said that M.Sc., Ph.D. with study is now mandatory for the appointment and promotion of teachers in architectural colleges.
🎯Health framework to tackle global pandemic: India's emphasis at G-20 meeting
🎯 UN General Assembly President to visit India on January 29.
🎯 Ten thousand employees laid off: Microsoft decision.
🎯Subman Gill is the 5th Indian to score a double century in ODI cricket
🎯IND vs NZ first ODI | Fearless Bracewell-Santner tie: India win by 12 runs
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment