பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻நாள் : 20.09. 2023. புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: ஊக்கமுடைமை
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனைய உயர்வு 🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
நீர்ப்பூக்களின் தாளின் நிலம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1. காற்றாலை அதிகமாக பயன்படுத்தும் கண்டம்?
விடை : ஐரோப்பா.
2. புவியிலுள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு?
விடை : 3 சதவிகிதம்.
3. கதிரியக்கத்தின் போது வெளிப்படும் கதிர்கள்................. எனப்படும்?
விடை : பெக்கொரல் கதிர்கள்.
4. மண்புழு எதன் உதவியால் இடப்பெயர்ச்சி செய்கிறது?
விடை : சீட்டாக்கள்.
5 . பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
விடை : கைட்டின்.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️
🌸 It is no use crying over spilt milk
🌸 சிந்திய பாலை எண்ணி பயனில்லை
🌸 It takes two to make quarrel
🌸 இரு கை தட்டினால் தான் ஓசை
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
**************
ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.
ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.
கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.
நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது
நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.
நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
.
TODAY'S ENGLISH NEWS:

🎯 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகம். ஒருமனதாக நிறைவேற்ற பிரதமர் வலியுறுத்தல்.
🎯 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 இல் அமலாகும்.
🎯 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றம் 'அரசியல் சாசன அவை' என அழைக்கப்படும். பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு.
🎯 புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்தியாவின் நாடாளுமன்றம் என மக்களவை அறிவிக்கை வெளியீடு.
🎯 அடுத்த ஆண்டுக்கான நீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு.
🎯 க்யூட் நெட் நுழைவு தேர்வுகள் தேதி அறிவிப்பு
🎯1-5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவ தேர்வு தேதிகள் மாற்றம்.
🎯 கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் செப்டம்பர் 28 முதல் உண்ணாவிரதம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.
🎯 அரசுத் துறையை சார்ந்த வேலை வாய்ப்பு, உயர் கல்வி குறித்த வெப்பினார் தொடர். விஐடி சென்னை வளாகம் வழங்கும் 'இந்து தமிழ் திசை- தேசம் காக்கும் நேசப்பணிகள்'. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி வாரம் தோறும் இரு நாட்கள் நடைபெறுகிறது
🎯 திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர்- 22 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் .
🎯 காவிரியில் நீர் அளிக்க ஆணையத்திடம் வலியுறுத்தல். தமிழக எம்பிக்கள் குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி.
🎯 கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சை பல்கலையில் சிலை. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
🎯 தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
🎯 செப்டம்பர் 27 திருச்சி மாவட்டத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஈவேரா பிறந்த நாளை ஒட்டி மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி : கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு.
🎯 திருச்சியில் செப்டம்பர் 23 இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.
🎯 அன்னதானத்தின் தரத்தை உறுதி செய்து பதிவேற்ற செயலி அமைச்சர் பி கே சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
🎯 சென்னை பல்கலை க்கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் தெரிவுப் பட்டியலை நிராகரித்தது தமிழக அரசு.
🎯புவி வட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல்-1
🎯 பழனி கோயிலில் அக்டோபர் 1 முதல் கைபேசி, புகைப்பட கருவிகளுக்கு தடை.
🎯 தமிழகத்தில் ஆறு நாட்கள் மிதமான மழை பெய்யும்.
🎯 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் என்று தொடக்கம்.
🎯 ஆசிய விளையாட்டு போட்டி கால்பந்தில் இந்திய அணி தோல்வி 1-5 என்ற கணக்கில் சீனவிடம் விழுந்தது.
🎯 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய வாலிபால் அணி வெற்றி.
🎯 நிரந்தர பயிற்சியாளர், உபகரணங்கள் இல்லை 15 ரன்களுக்கு சுருண்டது மங்கோலியா அணி.
🎯 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.
TODAY'S ENGLISH NEWS:
❤🧡💛💚💙💜🧡❤💛🧡❤
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
🎯Government introduces Understanding the significance of the Parliament ‘special session’ Explain
women’s reservation bill in Loksabha ; PM Modi calls for consensus vote.
🎯Census a must for women’s reservation Bill to become reality.
🎯In their new House, MPs explore changes, maintain combative spirit.
🎯Understanding the significance of the Parliament ‘special session’ Explained
🎯 At new house Modi calls for fresh chapter.
🎯2nd of Chennai Unlimited series today, discussions to explore city and its infrastructure
🎯 water level in mettur dam stands at 39.54 feet.
🎯 Administrative sanction awaited for srirangam bus terminus project..
🎯 Trichy government hospital prepares to tackle dengue.
🎯 Continue release of 5000 cusecs to Tamil Nadu, Kaveri water management authority direct Karnataka.
🎯 No mutations found in tested Nipha samples, says Minister.
🎯 Centre floats new science awards.
🎯 World health organisation releases report on global impact of high blood pressure.
🎯 Indian hockey teams will be vying for something more precious than gold.
🎯 Ashwin included in squad for ODI series against Australia.
🎯 Compound archers Brighten India's medal prospects.
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment