இன்றைய முக்கிய செய்திகள் . புதன்கிழமை 25/09/2024.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ரஷ்ய - உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு என ஸெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்.
🎯 பள்ளியில் இடை நின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்க சிறப்பு முகாம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
🎯 பாரதிதாசன் பல்கலையில் பட்டம் பெற ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
🎯 வேளாண் பணிகளிலும் ஆக்கிரமிக்கும் வட மாநில தொழிலாளர்கள்!.
🎯 அப்துல் கலாம் நினைவிடத்துக்கு கூடுதல் இடம்: அரசாணைக்கு இடைக்கால தடை.
🎯 அக்டோபர் 30 தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் தென் மண்டல ஐஜி ஆய்வு.
🎯 அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள் உயர்நீதிமன்றம் வேதனை.
🎯 அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என தலைமைச் செயலர் முருகானந்த உத்தரவு.
🎯 துணையும் மருத்துவ படிப்புகள்: இடம் தேர்வு இன்று நிறைவு.
🎯 தலைமைச் செயலகத்தில் தபால்கள் இனி என்மமயம்! காகித வடிவம் இல்லை.
🎯 பிரதமரை சந்திக்க முதல்வர் தில்லி பயணம்.
🎯 சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
🎯 தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்.
🎯 கவிஞர் மு. மேத்தா, பாடகி பி .சுசீலாவுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுகள்.
🎯 கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று விருது.
🎯 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா நாளை தொடக்கம்.
🎯 ஜம்மு -காஷ்மீர்: இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டி.
🎯ஆர்டிஐ வலைதளங்கள் அமைக்கக்கூடிய மனு பதினோரு மாநிலங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558 ஆக உயர்வு.
🎯 இலங்கை பிரதமர் ஆனார் ஹரிணி அமர சூரிய.
🎯 ஆசிய அமெரிக்கர்களிடையே கமலஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு.
🎯 சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில்- ஜீவன் - விஜய் சுந்தர் இணைக்கு கோப்பை.777-இல் ஒரு சாதனை சாம்பியன்.
🎯 ராணி கோப்பை கிரிக்கெட் ரகானே தலைமையில் மும்பை.
🎯 இந்திய செஸ் அணியினருக்கு உற்சாக வரவேற்பு.
No comments:
Post a Comment