*இன்றைய முக்கிய செய்திகள்* புதன்கிழமை 18/09/2024.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தில்லி புதிய முதல்வர் அதிஷி. மூன்றாவது பெண் முதல்வர். கெஜ்ரிவால் ராஜினாமா.
🎯 மாநில உரிமைகளுக்காக சட்ட முன்னெடுப்புகள்: முதல்வர் உறுதி.
🎯 புத்தகத் திருவிழா விழிப்புணர்வு போட்டிக்கு கட்டுரைகள் அனுப்ப செப்டம்பர் 22 கடைசி நாள்.
🎯 கால்நடை மருத்துவப் படிப்பு மூன்றாம் பாலினத்தவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்க உயர் நீதிமன்ற உத்தரவு.
🎯 முதுநிலை தமிழாசிரியர் பணி. திருத்தப்பட்ட இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிடக் கோரிக்கை.
🎯 சர்ச்சை பேச்சாளர் விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்.
🎯 மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ 10 லட்சம் அபராதம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.
🎯 நீர் நிலைகள் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு முதல்வர் விருது தமிழக அரசு உத்தரவு.
🎯 விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
🎯 பிரதமர் மோடி செப்டம்பர் 21 இல் அமெரிக்கா பயணம் க்வாட் உச்சி மாநாட்டில் பங்கே இருக்கிறார்.
🎯 பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து.
🎯 ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் கட்ட தேர்தல். 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு.
🎯 இந்திய ,அமெரிக்க நட்புரவால் சீனா, ரஷ்யாவுக்கு கவலை என அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
🎯 வறட்சியால் உணவு பற்றாக்குறை இறைச்சிக்காக 200 யானைகளைக் கொள்ள ஜிம்பாவே அரசு முடிவு.
🎯 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா ஒன்னு 1-0என சீனாவை வீழ்த்தியது
🎯 லெஜென்ஸ் லீக் கிரிக்கெட்: தினேஷ் கார்த்திக் கேப்டன்.
🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6-வது சுற்றிலும் இந்திய அபார வெற்றி
🎯 இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடக்கம்
🎯 தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment