பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 04.03. 2020. புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் எது?
விடை : அமீபா..
2. உலகின் கூரை என குறிப்பிடப்படுவது எது?
விடை : பாமியர்கள்..
3. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுவது?
விடை : கியூபா.
4. முதல் உலகப் போர் தொடுக்கப் பட்ட ஆண்டு?
விடை : கி .பி .1914 .
5. மனித உரிமைகள் தினம்?
விடை : டிசம்பர் 10 .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Procrastination is the thief of time
🌸 இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
🌸 Put your own shoulder to the wheel
🌸 தன கையே தனக்கு உதவி
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தாய் சொல் தட்டாதே
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.
குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.
"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….
எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..
ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.
இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.
தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.
இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.
தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.
"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.
‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?
"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.
இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.
இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.
தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.
அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 🎯 டெல்லி வன்முறை விவாதிக்க மத்திய அரசு தயார். என நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிவிப்பு.
🎯 தாட்கோ மூலம் தொழில் நுட்ப படிப்புகளுக்கு கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
🎯 தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
🎯 மாணவர்களை வெறும் கைகளால் பள்ளியை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் , பள்ளிக் கல்வி இயக்குனர் விளக்கம் அளிக்க உத்தரவு.
🎯 பள்ளிகளின் அங்கீகாரத்தை தெளிவுபடுத்திக்கொள்ள பெற்றோர்களுக்கு சிபிஎஸ்இ வேண்டுகோள்.
🎯 தேசிய வருவாய் வழி, திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு விடை குறிப்புகள் இன்று வெளியீடு.
🎯 தேசியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
🎯 மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுமுறைக்கு ஊதியத்தை கோர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
🎯 பேரிடர் கால மீட்பு பணிகளுக்கான தயாரிப்பு- ஜிஐசாட் - 1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது.
🎯 வாக்கு கணிப்பில் ஆளும்கட்சி முன்னிலை,இஸ்ரேலில் மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிறார் நெதன்யாகு.
🎯 கரோனா வைரஸுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல். பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 132 ஆக உயர்வு.
🎯 ரஞ்சிக் கோப்பை: இறுதி சுற்றில் மேற்கு வங்கம் குஜராத் தடுமாற்றம்.
🎯 நாளை அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதல்.
🎯 ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்தியா தொடர்ந்து முதலிடம்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯🎯 UN rights body move to supreme court on CCA.
🎯 Residents to hit the states again growing delay in land acquisition for service lane project has left them fuming.
🎯 CM launches Tamil Nadu health system Reform program. Quality of care, result oriented outcomes are at the heart of Rs2857-cr initiative.
🎯 Government focusing on training public in disaster-prone areas.
🎯 National interest paramount says Modi.
🎯 Kohli's men found wanting in testing conditions. Ignore the hype merchants this Indian team is no world - beater in test.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.

No comments:
Post a Comment