ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.
அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.
கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.
அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,
கரு,கருவென்று இருந்தார்.
வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,
''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.
என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.
பெட்டகக் காப்பாளர் சொன்னார்,
பரவாயில்லை,கொடுங்கள்.
நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று,
உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,
சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,
அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.
உலக இயல்பு...
..........................
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.
நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.
எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
🎯 கல்வி, அறிவாற்றலில் சிறந்தவர்களாக வளர வேண்டும் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
🎯 பள்ளிகளில் பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்.
🎯 பிளஸ் 2 பாடத்தில் சனாதன தர்மம் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகும் சர்ச்சை.
🎯 நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து நிறைவேற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🎯 தமிழகத்தின் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் ரூ.400 கோடியில் 100 கண் சிகிச்சை மையங்கள். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.
🎯 15 நாட்களுக்கு 5000 கன அடி திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்.
🎯 வடகிழக்கு பருவமழையின் போது சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு.
🎯 தமிழகத்தில் ஆறு நாட்கள் மழைக்கு வாய்ப்பு என வானிலை மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் அறிவிப்பு.
🎯 தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகளுக்கு அழைப்பு.
🎯 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு. காரணத்தை செப்டம்பர் 15 முதல் குறுஞ்செய்தியில் அனுப்ப ஏற்பாடு.
🎯 பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது . தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணி தீவிரம் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 ஜி 20 தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய பொருள் பரிசு.
🎯 ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம். வீட்டுக் காவல் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
🎯 இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் 6000 கிலோ மீட்டர் தொலைவு பொருளாதார வழித்தடம்.
🎯 இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்திய அணி. குல்தீப், பும்ரா, ஜடேஜா அபார பந்துவீச்சு.
🎯10,000 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா.
🎯 டேவிஸ்கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா, மொராக்கோ 15ஆம் தேதி மோதல்.
🎯 மகளிர் ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி. இந்தியா-தாய்லாந்து அக்டோபர் 27 முதல்.
TODAY'S ENGLISH NEWS:🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Nipha brakes out again in Kerala, claims 2 lives.
🎯 The cauvery water regulation committee on Tuesday "directed" Karnataka to continue releasing 5000 cubic feet per second (cusecs )of water to Tamil Nadu for another 15 days.
🎯 It is not possible to release anymore water to Tamilnadu, says Karnataka.
🎯 District collector takes stock of preparatory measures for Vinayaka chaturthi.
🎯 Create awareness of government welfare schemes says minister.
🎯 National Highways authority of India concessionaire directed to collect only 50% of toll.
🎯 Chess grandmaster Gukesh felicitated by Stalin.
🎯 State government inks deal with maxivision to setup 100 eye testing centres.
🎯 Farmers to approach Supreme court against Indo -U.S deal on poultry.
🎯 India to take a call on assembly polls.
🎯 Farmers are Anna daatas, product their rights and future, says president.
🎯 Centre to start Ayushman bhav health scheme today.
🎯 G-7 saved G-20 by agreeing to declaration: German envoy.
🎯 Kuldeep in the thick of it again as India wins the spin test.
🎯 A tweak in action works wonders for Kuldeep.
🎯FIH withdras Olympic qualifiers from Pakistan.
🎯Asiad is a part of bigger picture of making it to Olympics :Jyothi
🎯 Vidya Ramraj is living out a dream as she sets big goals for herself.
🎯 India to field weekend team for continental event as ISL clubs refuse to release players.
இனிய காலை வணக்கம் ....✍ இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 621305
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment