Thursday, March 5, 2026

இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026

 இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு 276 பேர் எழுதவில்லை 

🎯 ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம். கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு.

🎯 கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

🎯 சமயபுரம் கோயிலில் மார்ச் 8-ல் பூச்சொரிதல் விழா தொடக்கம். முன்னேற்பாடுகள் ஆலோசனை.

🎯 திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியில் அரசு ஐடிஐ க்கு காணொளியில் முதல்வர் அடிக்கல் நாட்டல். 

🎯 முக்கொம்பில் மதி சுற்றுலாத் தொகுப்பு அங்காடி திறப்பு 

🎯 கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளர்களுக்கு குடியிருப்புகள் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

🎯 இனி whatsapp மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரகால உதவியை விரைந்து பெறலாம் 

🎯 மேற்காசிய போருக்கு விரைவில் முடிவு: பிரதமர் மோடி அழைப்பு

🎯 மக்கள் நலத்திட்டங்களை செய்து முடிப்பதில் மோடி வல்லவர் என கனடா பிரதமர் புகழாரம். 

🎯 பிராந்திய நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேல்- ஈரான் மோதல்.

🎯 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் பலப் பரீட்சை 

🎯 அமெரிக்காவில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தியன்ஸ் வெல்ஸ் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் கனடாவின் டென்னிஸ் ஷபோவலோவ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

Wednesday, March 4, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 05/03/2026

 இன்றைய முக்கிய செய்திகள் 05/03/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு 

🎯 புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு. 

🎯 6 பேருக்கு கலைச்செம்மல் விருது அமைச்சர் மு பெ சாமிநாதன் வழங்கினார். 

🎯 அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 30000 சிறுமிகளுக்கு ஹெச் பி வி தடுப்பூசி 

🎯 164 பயனாளிகளுக்கு 8.14 கோடியில் வீட்டுமனை பட்டா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் 

🎯 அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

🎯 தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்வு மையம் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 

🎯 திருச்சியில் மார்ச் 11-ல் பிரதமர் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் பஞ்சப்பூரில் பணிகள் தொடக்கம்.

🎯 இந்தியா வந்தார் பின்லாந்து அதிபர்: பிரதமர் மோடியுடன் இன்று பேச்சு

🎯 இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்கா 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன 

🎯 நேபாளத்தில் இன்று பொதுத் தர்தல் இளைஞர் புரட்சிக்கு பிந்தைய முதல் வாக்குப்பதிவு

🎯 ஈரான் புதிய தலைமை மதகுருவாக அயதுல்லா அலி கமேனி மகன் தேர்வு. புதிய தலைமைக்கும் இஸ்ரேல் கொலை மிரட்டல்.

🎯  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யார்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா 

🎯 செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியில் மாஸ்டர் பிரிவில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் இந்தியாவின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம்.

🎯 ஆசிய மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது வியட்நாம்


Tuesday, March 3, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 04/03/2026

 இன்றைய முக்கிய செய்திகள் 04/03/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியீடு 

🎯 பிளஸ் 1 அரியர் தேர்வு : 3576 பேர் பங்கேற்கவில்லை. 

🎯 இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன நுழைவுத் தேர்வு : பிளஸ் 2 மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். 

🎯 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் : தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை. 

🎯 8 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி தொடக்கம். 

🎯 திருச்சி புறநகர் பகுதி வடிகால்களை தூய்மைப்படுத்த 110 கோடி ஒதுக்கீடு என திருச்சி மாவட்ட மேயர் மு. அன்பழகன் தகவல். 

🎯 தமிழக முதல்வர் நாளை தஞ்சாவூர் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை 

🎯 தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் திருநகங்கள் மற்றும் 11 நான் முதல்வன் திட்ட செயல்பாட்டு மையங்கள் திறப்பு . திருச்சி மாவட்ட வேலை வய்ப்பு அலுவலகத்தில் திறனகம் திறப்பு.

🎯 விளையாட்டு, மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

🎯 உலக தரத்துடன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தொழில் துறைக்கு பிரதமர் அழைப்பு

🎯 தமிழக மீனவர்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார் 

🎯 ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் இடம் மாற்றம். ஓமன், குவைத், கத்தார் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு.

🎯 இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்

🎯 ஆறு நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் ஹெச் ஏ எல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் 

🎯 ஈரான் இஸ்ரேல் நான்காவது நாளாக மோதல் 850 பேர் உயிரிழப்பு. 

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூசிலாந்து. இன்று முதல் அரை இறுதி ஆட்டம் துவங்குகிறது. 

🎯 ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து : வியட்நாமுடன் மோதுகிறது இந்தியா. 

🎯 சென்னையில் மார்ச் 7 முதல் வாலிபால் போட்டி 

Monday, March 2, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 03/03/2026.

 இன்றைய முக்கிய செய்திகள் 03/03/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மற்றும் தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

🎯 பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் : திருச்சி மாவட்டத்தில் 31 569 பேர் எழுதினர்.

🎯 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026 - 2027) மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

🎯 தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு களுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம் 

🎯 இளைஞர்கள் புத்தக வாசிப்புக்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

🎯 தமிழகம் முழுவதும் ரூ 840 கோடியில் 5367 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் 

🎯 இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா. 

🎯 சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விளைவு உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது .

🎯 வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு முக்கியம் என ஆளுநர் ஆரன் ரவி, கருத்து தெரிவித்துள்ளார். 

🎯 29 சதவீத மருந்துகளில் தரக்குறைபாடு தமிழக ஆய்வில் கண்டுபிடிப்பு 

🎯 அரசு நிர்வாக அமைப்புகளை ஏ.ஐ மூலம் எளிமைப்படுத்துங்கள் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்.

🎯 மத்திய கிழக்கில் விரிவடையும் போர்: லெபனான்  மீது இஸ்ரேல் தாக்குதல் 31 பேர் உயிரிழப்பு தாக்குதலை  தூண்டியதாக அரசு கண்டனம் 

🎯 மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை: பத்து மாதங்களில் ரூ.9 81 லட்சம் கோடியாக அதிகரிப்பு 

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: அரை இறுதிக்கு வருவதற்கு தகுதியான இந்தியா. 

🎯 மெரிடா ஓபன் : கிறிஸ்டினாவுக்கு இரு சாம்பியன் கோப்பை

Thursday, February 26, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 27/02/2026

 இன்றைய முக்கிய செய்திகள் 27/02/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🍁🍁

🎯 பொதுத்தேர்வு வினாத்தாள்களில் பிழைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்வுத்துறை அறிவுறுத்தல் 

🎯 முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி 

🎯 அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

🎯 திருச்சி மாநகராட்சியில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் .வரவு ரூ 1,248.37 கோடி; செலவு 1355.12 கோடி

🎯 திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

🎯 சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  ரூ 15.08 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம். பணிகளை காணொளிகள் முதல்வர் தொடங்கி வைத்தார்.

🎯 உணவு மானிய எண்ம நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார் 

🎯 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5000 ஊதிய உயர்வு

🎯 கனடா பிரதமர் என்று இந்தியா வருகை

🎯 விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா- இஸ்ரேல் உறுதி

🎯 நீதித்துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆர்டி புத்தகத்திற்கு தடை. 

🎯 நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் 

🎯 விமான பயணச்சீட்டு கட்டணம் திரும்பப் பெறும் நடைமுறையில் டிஜிசிஏ திருத்தம் . 48 மணி நேரத்துக்குள் இழப்பின்றி ரத்து செய்யலாம் 

🎯 அமெரிக்கா - ஈரான் ஆக்கபூர்வ கருத்து பரிமாற்றம் . பேச்சில் முன்னேற்றம்- ஓமன் நம்பிக்கை 

🎯 t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: அரை இறுதி நம்பிக்கையில் இந்தியா.பென்னெட் அதிரடி வீண் ; வெளியேறியது ஜிம்பாவே.

🎯 தேசிய சீனியர் ஆடவர் கபடி அரையிறுதியில் உத்தரப்பிரதேசம் - மகாராஷ்டிரம்

Wednesday, February 25, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 26/02/2026

 இன்றைய முக்கிய செய்திகள் 26/02/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 எஸ் ஐ தேர்வு முடிவை 10 நாட்களுக்கு வெளியிட தடை

🎯 மாற்றுத்திறனாளிகளுக்கு 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அரசாணை வெளியீடு

🎯 நாளை மறுநாள் பிரதமர் தமிழகம் வருகை சென்னை, மதுரையில் பலத்த பாதுகாப்பு 

🎯 இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு. குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல். முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி. ஆளுநர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

🎯 திருச்சி மாவட்டத்தில் 3957 பேருக்கு ரூ.128 கோடியில் நலத்திட்ட உதவி. 

🎯 தமிழகம் முழுவதும் உள்ள ஆதீன மடங்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

🎯 இந்திய சூரிய மின் உற்பத்தி சாதனங்களுக்கு 126% வரி. அரசு மானியத்தை காரணம் கூறி அமெரிக்கா நடவடிக்கை.

🎯 கேரள மக்களுக்கு பூர்விக அட்டை: பேரவையில் மசோதா நிறைவேற்றம் 

🎯 அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நாடாளுமன்ற உரையில் முழக்கம் 

🎯 2025-ல் சர்வதேச அளவில் 129 செய்தியாளர்கள் கொலை இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு.

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

🎯 டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா

Tuesday, February 24, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 25/02/2026

 இன்றைய முக்கிய செய்திகள் 25/02/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 கன்னியாகுமரியில் ஒரு 1.45 கோடியில் திருவள்ளூர் சிலை நினைவு வளைவு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🎯 மேற்கு வங்க எஸ் ஐ ஆர் பணியில் பிற மாநில நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் அனுமதி 

🎯 ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 10000 உதவி தொகை எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி 

🎯 வருவாய்த் துறையினரின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம் 

🎯 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்ய புதிய நியமிக்கப்பட்டுள்ளது. 

🎯 பொறியியல் பணிகள் காரைக்கால் மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

🎯 பி.காம் பி.பி.ஏ படிப்புகளுக்கு சட்டப்பேராசிரியர்களை நியமிக்க கோரி மனு. உயர் கல்வித் துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவு.

🎯 இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நாளை தமிழகம் வருகை

🎯 குடிமைப் பணிகள் தேர்வு: இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

🎯 ஜே இ இ முதன்மைத் தேர்வில் 448 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி என முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதம்

🎯 ஜே இ இ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி 

🎯 கரூர் ஆட்சியர் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 

🎯 மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் இடமாற்றம் 

🎯 நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் 

🎯 பிரதமர் மோடியுடன் மணிப்பூர் முதல்வர் சந்திப்பு. மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயர்ந்த மக்களுக்காக 5000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என மத்திய அரசு ஒப்புதல். 

🎯 சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் மத்திய அரசு விரைவில் தொடக்கம்.

🎯 நட்பு நாடுகளின் ஆதரவு தொடர்ந்து தேவை என உக்ரின் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் 

🎯 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : புரூக் அதிரடி; அரை இறுதியில் இங்கிலாந்து.

🎯 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பெத் மூனி பங்களிப்பில் ஆஸ்திரேலியா வெற்றி

Monday, February 23, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 24/02/1026

 இன்றைய முக்கிய செய்திகள் 24/02/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் என இறுதிப் பட்டியல் வெளியீடு 74 லட்சம் பேர் நீக்கம்

🎯 இறுதி வாக்காளர் பட்டியலின் படி திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்

🎯 46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை : தமிழக அமைச்சரவை ஒப்புதல் 

🎯 க்யூட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க பிப்ரவரி 26 வரை கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🎯 முதுநிலை நீட தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும் 

🎯 கட்டாய காப்பீடு விற்பனை : வங்கிகளுக்கு நிதி அமைச்சர் எச்சரிக்கை 

🎯 64 நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக்கு குழு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்பு.

🎯 2030ல் நாட்டின் சரக்குகள் கையாளும் திறன் பத்தாயிரம் மில்லியன் டன்னாக இருக்கும் என மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் தகவல் 

🎯 திருநள்ளாற்றில் ஜோதிடர்கள் மாநாடு மார்ச் 1-ல் தொடக்கம் என தருமபுர ஆதீனம் அறிவிப்பு.

🎯 ரஷ்யா உக்ரைன் போர் : நான்கு ஆண்டுகளாகத் தொடரும் பேரழிவு 

🎯 டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஹெட் மயர் அதிரடி குடா கேஷ் அசத்தல் மேற்கிந்திய தீவுகள் அபாரம். 17 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் ஜிம்பாவேவை திங்கட்கிழமை வீழ்த்தியது

🎯 தேசிய சீனியர் ஆடவர் கபடி இன்று வதோதராவில் தொடக்கம்


Sunday, February 22, 2026

இன்றைய முக்கிய செய்திகள் 23/02/2026

 இன்றைய முக்கிய செய்திகள் : 23/02/2026

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு 

🎯 இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு 

🎯 ஏ. ஐ. முன்னேற்றத்தில் உலகை ஏற்கும் இந்தியா! என பிரதமர் மோடி பெருமிதம் 

🎯 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது 

🎯 திருச்சி அருகே பழங்கானங்குடியில் ரூ 1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 

🎯 திருச்சி திருவானைக்கோயில் பங்குனி பெருவிழா நாளை தொடக்கம் 

🎯 ஸ்ரீரங்கம் கோயிலில் மாசி தெப்ப திருவிழா வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்

🎯 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

🎯 திருச்சி- தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கம் 

🎯 கட்சிக்குடா, ஹைதராபாத், சார்லப்பள்ளி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு 

🎯 தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது என குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 

🎯 குடியரசு தலைவர் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ். லூட்யன்ஸ் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை 

🎯 மேற்கு வங்கத்தில் எஸ் ஐ ஆர் காரணமாக அவசர வழக்குகளை கையாள ஆறு பேர் குழு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் 

🎯 ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் 

🎯 அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை? அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் உள்பட 16 நாடுகள் கண்டனம் 

🎯 ஐ சி சி டி 20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : சூப்பர் 8- இங்கிலாந்திடம் சுருணடது இலங்கை

🎯 டில்லி ஓவன் ஏடிபி 75 சேலஞ்சர் டென்னிஸ் போட்டி : கிரீஸ் வீரர் ஸ்டெஃப்பனோஸ் சாகேலாரிடிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026

  இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎯 திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு 276 பேர...