பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 08.02. 2020. சனிக்கிழமை.
🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். 🌸பொருள்:
🌹🌼🍀🌺🏵️
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும். அதுபோல் அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
.
🌸 பொதுஅறிவு:
🌹🌼🍀🌺🏵️☘️🌷💐
1. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்?
விடை : PSLV - D2.
2. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்?
விடை : மாலிக்.
3. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
விடை : தாலமி.
4. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு?
விடை : 23 சதவீதம்.
5 . முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது?
விடை : ரிப்பன் பிரபு.
பழமொழிகள் (proverbs) :
❤️❤️💙💛💜🧡❤️❤️❤️
🌸 It is no use crying over spilt milk
🌸 சிந்திய பாலை எண்ணி பயனில்லை
🌸 It takes two to make quarrel
🌸 இரு கை தட்டினால் தான் ஓசை
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன். 🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
**************
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.
மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸கடலூரில் ரூ 50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஹால்டியா நிறுவனத்துடன் முதல்வர் கே பழனிசாமி பேச்சு.
🌸 பிப்ரவரி 14 - இல் தமிழக பட்ஜெட் தாக்கல் பேரவைச் செயலகம் அறிவிப்பு.
🌸 டிடிட்சியா சார்பில் மகளிருக்கு தொழில் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 10ஆம் தேதி தொடக்கம்.
🌸 முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 16, 17 இல் நடைபெறுகிறது.
🌸 வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் ஆய்வு.
🌸 திருச்சியில் பிப்ரவரி 10 - இல் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி.
🌸 வட்டார கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு முறைகேடுகளை தவிர்க்க புதிய முறை அமல்.
🌸 குரூப் - 4 தேர்வு : காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
🌸 இரண்டாம் கட்ட ஜெஇஇ தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 6 கடைசி.
🌸 கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு என சுகாதாரத் துறை செயலர் தகவல்.
🌸 டி என் பி எஸ் சி யில் அதிரடி மாற்றங்கள் : தேர்வு எழுத குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் தேர்வு செய்ய தடை - ஆதார் கட்டாயம் ; விடைத்தாள்களை இணையதளம் மூலம் பெறலாம்.
🌸 ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டங்களுக்காக புதிய குடியிருப்பு கட்டுவோரிடம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் மூன்று சதவீதம் கட்டணம் வசூல் என தமிழக வீட்டுவசதித் துறை அறிவிப்பு.
🌸 கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 637 - ஆக உயர்வு.
🌸 இன்று இரண்டாவது ஒருநாள் வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?
🌸 முத்தரப்பு மகளிர் டி20 இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.
TODAY'S ENGLISH NEWS:
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌸 Government set to host another visit by foreign deployments to J&K.
🌸 Supreme court not in a hurry to hear government. Pleas on excution.
🌸 Bank of India , state Bank cut interest rates.
🌸 Library hosts knowledge - sharing workshop.
🌸 Heavy arrival brings down onion prices in market.
🌸 Haldia petrochemicals to invest Rs 50 ,000 core in cuddalore unit.purnendu chatterjee calls on CM as a follow up of the letter's U.S tour.
🌸 Tourists shun S-E Asia as nCoV spreads. 50% drop in demand from Indian travellers : Kerala faces spate of cancellations after infections.
🌸 Credit, debit card details of 4 lakh Indians up for sale. CERT- in alerted to stolen data on offer on dark net.
🌸 'New taxation policy will not help Indian promoters HNIs'they will end up paying more than 50% as tax : industry.
🌸 India looks to bounce back against resurgent kiwis. Men in blue, though, will need to quickly sort out their bowling and fielding frailties to stay in the Hunt. India in New Zealand.
🌸 North- Eastern warriors in maiden final
🌸இனிய காலை வணக்கம் ....✍
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment