சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.*
*திருவுந்தியார்* - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
*திருக்களிற்றுப்படியார்* - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
*சிவஞானபோதம்* - மெய்கண்ட தேவநாயனார்
*சிவஞான சித்தியார்* - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
*இருபா இருபஃது* - அருள்நந்திசிவாசாரியார்
*உண்மை விளக்கம்* - திருவதிகை மனவாசகங்கடந்தார்
*சிவப்பிரகாசம்* - உமாபதிசிவாசாரியார்
*திருவருட்பயன்* - உமாபதிசிவாசாரியார்
*வினாவெண்பா* - உமாபதிசிவாசாரியார்
*போற்றிப்பஃறொடை* - உமாபதிசிவாசாரியார்
*உண்மைநெறி* விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
*கொடிப்பாட்டு* - உமாபதிசிவாசாரியார்
*நெஞ்சுவிடுதூது* - உமாபதிசிவாசாரியார்
*சங்கற்ப நிராகரணம்* - உமாபதிசிவாசாரியார்
சைவ சமயத்தின் சிறப்புகளை விளக்கும் சாத்திர நூல்களை அறிவோம்.
No comments:
Post a Comment