பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 20.12 . 2019. வெள்ளிக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்: சிற்றினம் சேராமை. .
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.
🌸பொருள்:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும். அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் .
🌸 பொதுஅறிவு:
1. காளான்களில் எந்த வகை வைட்டமின் அதிகமாக உள்ளது ?
விடை : வைட்டமின் பி .
2. பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?
விடை : சாருண்ணி .
3. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள் ?
விடை : கிராபைட் .
4. எவர்சில்வர் என்ற உலோகக்கலவை?
விடை : ஸ்டீல்+ குரோமியம்+ நிக்கல் .
5 . தேனிரும்பு எனப்படுவது ?
விடை : சுத்தமான இரும்பு.
பழமொழிகள் (proverbs) :
1. Make hay while the sunshine.
🌸 காற்றுள்ள போதே தூற்றிக்கொள் .
2. Many hands make work light. .
🌸 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 ஒற்றுமையே பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எல்லா காலங்களிலும் எல்லோரிடத்தும் எவ்வித வேறுபாடின்றி மனிதநேயத்தோடு பிறப்பால் அனைவரும் சமம் என்றும், யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்றும் , அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வேன்.
நீதிக்கதை:
மாவீரன் நெப்போலியன்
*************************
#உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்..!!
#தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..!!
#சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..!!
#அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்..!!
#ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..!!
#சிறிது காலத்தில் இறந்தும் போனார்..!!
#பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..!!
#அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது..!!
#ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..!!
#உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி..!!
#அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..!!
#மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி..!!
#பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது..!!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 குடியுரிமை சட்டம்: வலுக்கிறது போராட்டம். மங்களூரில் இருவர் பலி.
🌸 திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் டில்லியில் முதல்வர் பழனிச்சாமி பேட்டி.
🌸 வெள்ளிவிழா ஆண்டை நோக்கி திருச்சி - ஷார்ஜா விமான சேவை! அரபு நாட்டு விமானங்களும் வந்து செல்ல ஓடுதள நீட்டிப்பு தேவை.
🌸 அங்ககச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
🌸 டிசம்பர் 26 - இல் சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அடைப்பு.
🌸 உதவி பேராசிரியர் பணி : அனுபவ சான்று பதிவேற்றம் செய்ய நாளை வரை அவகாசம்.
🌸 பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி. வெற்றி பெற்றால் பிரதமரை சந்திக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🌸 ஓபிசி மாணவர்களுக்கு நவோதயா ,கேந்திரிய, வித்யாலயா பள்ளிகளில் தனி இட ஒதுக்கீடு.
🌸 பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா கையில் கல்வி முறையில் மாற்றம் தேவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்.
🌸 அரசுப்பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
🌸 தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்திற்கு 13 விருதுகள்.
🌸 பாதுகாப்பு வசதிகளை ஆராய்ந்து இலவச மிதிவண்டிகளை பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🌸 கடலூரில் மீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.
🌸 என்எல்சி முதல் சுரங்கத்துக்கு பாதுகாப்புக்கான தேசிய விருது.
🌸 ஐபிஎல் 2020 வீரர்கள் ஏலம். பேட் கம்மின்ஸ் ரூ 15.5 கோடி.
🌸 தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
TODAY ENGLISH NEWS:
🌸 To die in police firing in Mangaluru. Marches take to the streets,defy prohibitory orders in many places and Brave police crackdowns.
🌸 Student losses arm in school roof collapse.
🌸 We were under no compulsion to back citizenship Bill, says CM. PM and Home minister how made it clear that Indians will face no threat.
🌸 V-C beings prosecuted for correction is a blot in civilizations, says Purohit. Tamilnadu Government governor under scores the importance of transparency , efficiency and honesty are the Seats Of Higher learnings.
🌸 Assistant professors in government Medical College Hospital should perform 24 hours duty. National Health missions request DME to instruct deans of medical colleges.
🌸 Ration cards to look similar across country.
🌸 Allow children's right to protest , says UNICEF. Urges government to ensure their protection.
🌸KKR breaks the Bank for Cummins with 15.50 Core bid.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment