பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29/07/2022 வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்:
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
விடை : குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
2.திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்?
விடை : ஜி . யு . போப்
3.
"அற்புதத் திருவந்தாதி" பாடியவர்?
விடை : காரைக்கால் அம்மையார்
4.ஆக்சிஜன் படகு என்று கூறுவது?
விடை : ஹீமோகுளோபின்
5. இன்சுலினை சுரக்கும் உறுப்பு எது?
விடை : கணையம்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷(He) uprooted a mountain to catch a mouse (literal)
🌷(He) wastes a lot of effort to do simple jobs
🌷மலையை கெல்லி எலியை பிடித்தானாம்.
🌹A quarter (money) for the berry, three quarters (money) to deliver it (literal).
🌹சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 சுத்தமும் சுகாதாரமும் சுகமான வாழ்வை தரும் என்பதை அறிவேன்.
🌸எனவே என்னையும் என்னை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
🍁🍁🍁🍁🍁🍁
புத்தியைத் தீட்டு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,
மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி.
🎯 செஸ் ஒலிம்பியாட் இந்தியாவிற்கு பெருமை தரும் தருணம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
🎯சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் - 187 நாடுகள் பங்கேற்பு; 6 அணிகளை களமிறக்கும் இந்தியா
🎯வெளிநாட்டு இருக்கைகளில் பேராசிரியர் நியமனம் - தமிழ் மொழியை புறக்கணிக்கும் மத்திய அரசு
🎯4 முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற செபாஸ்டியன் வெட்டல் ஓய்வு அறிவிப்பு
🎯 இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு.
🎯 இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை கனமழை பெய்ய வாய்ப்பு.
🎯கடலூர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯No better time for sports in India than now, says PM Modi
🎯Chess Olympiad 2022: Tamil Nadu Congress to boycott inaugural ceremony as mark of protest against PM Modi, Centre
🎯U.S. economy shrinks for 2nd straight quarter, raising fears of a recession
🎯Indigenous aircraft carrier INS Vikrant handed over to Indian Navy
🎯Delhi News Live Updates: Delhi CM Arvind Kejriwal to skip Singapore event after failing to get LG clearance
🎯P.V. Sindhu, Manpreet Singh lead Indian contingent at Birmingham Commonwealth Games as opening ceremony begins
🎯Covid-19: Tamil Nadu reports 1,802 new cases; govt ready with emergency care during Chess Olympiad
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment