பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் :25.01 . 2020. சனிக்கிழமை .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸திருக்குறள் : அதிகாரம்: அறிவுடைமை .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் மிலர். 🌸பொருள்:
🌻🌻🌻🌻🌻
. அறிவுடையார் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவர் ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
🌸 பொதுஅறிவு:
🌻🌻🌻🌻🌻🌻🌻
1. மௌரிய வம்சத்தின் தலை சிறந்த மன்னர்?
விடை : அசோகர்.
2. 'வெள்ளைக் கண்டம்' என்று அழைக்கப்படும் கண்டம்?
விடை : அண்டார்டிகா.
3. சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
4. உலகின் மிகப்பெரிய தீவு எது?
விடை : கிரின்லாந்து
5 . உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து ?
விடை : நீர் .
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 It is easier to destroy than create
அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம் .
🌸 Youth and age never agree .
இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 இனிய சொற்களே இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
நீதிக்கதை :
🌼🌼🌼🌼🌼
இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே
வாழ்க்கை. !
இறைவனின் சந்நதியில் மனம் உருக வேண்டி மன்றாடினான் பக்தன் ஒருவன். ‘‘ஆண்டவா! கஷ்டங்களே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடு! சோதனைகளும், வேதனைகளும் ஒரு போதும் என் வாழ்வில் ஏற்பட்டு விடக் கூடாது. தினசரி உன் நாமத்தை ஆயிரெத்தெட்டு முறை எழுதி உன் பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்! என்றான். அசரீரியாக ஆண்டவன் குரல் ஒலித்தது. ‘‘ஆயிரெத்தெட்டு முறை என் நாமத்தை எழுத வேண்டாம்! ஒரே முறை எழுதினால் போதும். ஆனால், நீ எழுதி என் காலில் சமர்ப்பிப்பது ஒரு பக்கக் காகிதமாக இருக்கவேண்டும்!’. பக்தன் திகைத்தான்.
இறைவா! இது என்ன வேடிக்கை! உலகம் முழுதும் தேடினாலும் ஒரு பக்கக் காகிதம் என்று ஒன்று இருக்காதே! அதை உருவாக்கவும் முடியாதே! புன்னகை புரிந்தார் ஆண்டவன். காகிதம் என்றால் இரு பக்கம் இருப்பது போல் வாழ்க்கை என்றால் இன்பமும் இருக்கும்! துன்பமும் இருக்கும்! துன்பத்தை எதிர்கொண்டு போராடி பிறகு பெறும் இன்பத்தில்தானே சுவை இருக்கும்! பகல், இரவு, வெயில், மழை, வெளிச்சம், இருட்டு, உஷ்ணம், குளிர், சுகம், துக்கம், வாழ்க்கை, மரணம் என மாறி மாறி வருவதுதானே உலகின் நியதி!
எந்த நிகழ்வையும் சமமாக
ஏடுத்துக்கொண்டால்
வாழ்க்கை சுலபம்தான்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் ஈடுபட்டதால் தேர்வு எழுத 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தடை. அரசு ஊழியர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்தது சிபிசிஐடி.
🌸 அரசியலில் குற்றப்பின்னணி: தடுக்க வழி காணுங்கள்.தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
🌸 தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம். திருச்சி அரசு பள்ளி மாணவி மூன்றாம் இடம்.
🌸 டிஎன்பிஎஸ்சி போல காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார். விசாரணை நடத்த வலியுறுத்தல்.
🌸 பள்ளிகளில் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு.
🌸 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
🌸 அகில இந்திய குடிமைப் பணி மாதிரி நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
🌸 வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம்.
🌸 கணினி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு.
🌸 பள்ளி கல்வித்துறைக்கு எதிரான 12 ஆயிரம் நிலுவை வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க அரசு தீவிரம்.
🌸 குடியுரிமை சட்டம் தொடர்பான அச்சத்தைப் போக்க நாடுமுழுவதும் கருத்தரங்குகள். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் திட்டம்.
🌸 இரும்பு தயாரிப்புகளுக்கு அதிக வரி விவகாரம். இந்தியாவுடன் சுமூக தீர்வை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு.
🌸 இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமானது.உலகப் பொருளாதார மாநாட்டில் ஐஎம்எஃப் சிஇஓ கருத்து.
🌸 நியூசிலாந்துடன் முதல் டி20 கிரிக்கெட் ஸ்ரேயஸ், லோகேஷ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி
🌸 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி. போராடி வெற்றி பெற்றார் ரோஜர் பெடரர்.
Today English news:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 How to crack TNPSC: use disappearing ink marked answer sheets. 99 candidates barred for life, tahsildars held for exam fraud.
🌸 Travel advisory extend to 12 more airports. Health ministry in touch with WH on Corona virus
🌸 Aspirants with criminal past should not get ticket, EC details SC.
🌸 Developing diverse interests leads to non liner learning.
🌸 Industries must be preferred for disruptive changes head.
🌸 Indian scientist must try to work on interesting subjects. Potential to do crucial work in the country: Nobel literature.
🌸 Nepal pictures for informal summit.
🌸 Direct tax collections set to drop for first time in two decades. Only rupees 7.3 lakh crore. Received as of January 23rd. Over 5.5 % below last years collection
🌸 Rahul lays the foundation, Shreyas provides the finishing touch. Munro, Williamson Taylor set up a fighting total for newzealand, but their efforts go in vain : Bumrah impresses again.
இனிய காலை வணக்கம் ....✍
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இரா. மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment