பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 11.01 . 2020. சனிக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்: ஒப்புரவறிதல் .
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 🌸பொருள்:
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற, பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியை போன்றதாகும்.
🌸 பொதுஅறிவு:
1.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன ?
விடை : அருணாச்சல பிரதேசம்.
2. அழிக்கும் படைவீரர்கள் செல் நிர்வாகிகள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு?
விடை : லைசோசோம்கள் .
3. மரத்தின் கிளையிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம்?
விடை : ஆலமரம்.
4. உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
விடை : யூரி ககாரின்
5 . RISAT - 1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
விடை : 20/04/2012 . 12.00 AM
It (proverbs) :
1. Be friendly but not familiar
🌸அனைவருக்கும் நண்பனாக இரு ஆனால் நெருங்கி பழகாதே .
2. Bend the twig , bend the tree ..
🌸 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? .
இரண்டொழுக்கப் பண்பாடு :
🌸 உடல் நலமும் உள நலமும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எப்பொழுதும் உடலையும் மனதையும் பேணி காப்பதற்கான செயல்களில் ஈடுபடுவேன். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு முயற்சி செய்வேன்.
நீதிக்கதை :
சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”
உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே...
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.
🌸 அரபிக் கடலில் இந்திய போர்க்கப்பல் பாகிஸ்தான் சீனா கூட்டுப்பயிற்சி எதிரொலி.
🌸 திருச்சியில் முதன்முதலாக அரசுப்பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் வகுப்பறை.
🌸 திருச்சியில் 434 உள்ளாட்சி பதவிகளுக்கு என்று மறைமுகத் தேர்தல்.
🌸 உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் என குடியரசுத் துணைத் தலைவர் எம் . வெங்கைய்ய நாயுடு பாராட்டு.
🌸 தலைவர் துணைத் தலைவர் தேர்தலில் உரிய பாதுகாப்பு. அரசு தரப்பு தகவலால் வழக்கை முடித்து வைக்க உத்தரவு.
🌸 ஒரு மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு.
🌸 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை.
🌸 11368 கூட்டுறவு சங்க இடங்களுக்கு தேர்தல். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
🌸 பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்பு : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🌸 புகையில்லா பொங்கல் திருநாள் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🌸 செவ்வாய் கிரகம் வேகமாக நீரை இழந்து வருகிறது என ஆய்வில் தகவல்.
🌸 மக்களவை பேரவைகளில் எஸ்சி . எஸ்டி இட ஒதுக்கீடு நீட்டிப்பு என குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்.
🌸 காஷ்மீர் - கட்டுப்பாடுகளை உடனடியாக மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
🌸 டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா.
🌸 கோலாகலமாக தொடங்கியது கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2020.
🌸 மலேசிய மாஸ்டர்ஸ் - சிந்து சாய்னா தோல்வி.
🌸 மகளிர் டி20 சேலஞ்சர் : இந்திய அணி சாம்பியன்.
Today English news:
🌸 SC tells government . to review orders curbing basic rights ine in Jammu Kashmir . It ask for publication of all orders on restrictions and review of Net suspension.
🌸 Home ministry notify CAA provisions .
🌸 Glut in production of sugarcane in Trichy district . Farmers expresses concern over drop in price .
🌸 A smart classroom in corporation School .
The facility , set up cost of rupees 1 lakh , was sponsored by the newly appointed headministress .
🌸 Government college students in Karnataka to get free laptops.More than 1 lakh first year student will benefit.
🌸 After Rahul - dhawan show, bowlers take over . Sri Lanka fails to make a match of it ; India seals series with a commanding performance.
இனிய காலை வணக்கம் ....✍
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment